சம்மரில் குளு குளு ஆப்பர்… பிரிட்ஜ், ஏசிக்கு அமேசானில் முரட்டு தள்ளுபடி

Amazon The Great Summer Sale 2024: அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு சீசனிலும் பல தள்ளுபடிகளையும், ஆப்பர்களையும் அள்ளிவீசுவார்கள். அதாவது, அந்தந்த சீசனில் வாடிக்கையாளர்களின் தேவையை பொறுத்து இந்த விற்பனைகள் நடைபெறும். இந்த இ-காமர்ஸ் நிறுவனங்கள் அறிவிக்கும் தள்ளுபடிகளை எதிர்நோக்கி ஆயிரக்கணக்கில் வாடிக்கையாளர்கள் காத்திருப்பார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.  குடியரசு தினம், நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு இந்த இ-காமர்ஸ் நிறுவனங்கள் ஆப்பர்களை அறிவிப்பார்கள். அந்த வகையில், தற்போதைய கோடை … Read more

ஐபிஎல் கிரிக்கெட் பார்க்க இனி கட்டணம்! ஜியோ சினிமா மாத சந்தா கட்டணம் முழு விவரம்

பிரபலமான வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களில் ஒன்றாக உருவெடுத்திருக்கும் ஜியோ சினிமா, யூசர்களுக்கு புதிய சந்தாவை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இது குறித்து ஜியோ சினிமா நிறுவனம் வெளியிட்டிருக்கும் எக்ஸ் பதிவில், புதிய சந்தா திட்டங்கள் ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கப்படும் என்றும், அதில் வாடிக்கையாளர்கள் விளம்பரமில்லா அனுபவத்தைப் பெறுவார்கள் என்றும் தெரிவித்துள்ளது. Viacom18 இன் ஜியோசினிமா,  மாதத்திற்கு ரூ.30 மற்றும் ஆண்டுக்கு ரூ.300 என சந்தா நிர்ணயம் செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஐபிஎல் தொடர் … Read more

முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை வீட்டில் இருந்தே பெறலாம்!

முன்பதிவில்லா ரயில் டிக்கெட்டுகளை பெறுவதற்கு ரயில்நிலையங்களுக்கு முன்கூட்டியே செல்ல வேண்டும். அங்கு இருக்கும் கூட்டத்துக்கு இடையே சில மணி நேரங்கள் காத்திருந்து ரயில் டிக்கெட்டுகளை வாங்க வேண்டும். இது ரயில் பயணம் செய்பவர்களுக்கு பெரும் சிரமமாக இருந்தது. இதனால், முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளில் பயணிக்கும் பயணிகள் வரிசையில் நிற்பதில் இருந்து நிவாரணம் வழங்கவும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் டிக்கெட்டுகளை எளிதாக உருவாக்கும் வசதியை விரிவுபடுத்தவும் ரயில்வே துறை நடவடிக்கை எடுத்தது. ரயில்வே துறையின் மொபைல் செயலியான … Read more

ரியல்மி நார்சோ 70 5ஜி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

புதுடெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ரியல்மி நார்சோ 70 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். உலக அளவில் ஆண்ட்ராய்டு போன்களை உற்பத்தி செய்து வரும் சீன தேச எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ரியல்மி நிறுவனம் அவ்வப்போது தங்கள் நிறுவன பயனர்களுக்காக புதிய அப்டேட்களுடன் கூடிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது வழக்கம். இந்த நிறுவனம் இந்தியாவில் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது. … Read more

ஐபிஎல் போட்டிகளை பார்க்க இனி கட்டணம் வசூலா…? – ஜியோசினிமாவின் புதிய திட்டம்…!

JioCinema Ad Free New Plan Updates: தொலைத்தொடர்பு துறையில் சில ஆண்டுகளுக்கு முன் நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தற்போது அத்துறையில் மற்ற நிறுவனங்களை விட முன்னணியில் இருந்து வருகிறது. ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் ஜியோவுக்கு போட்டியாக கடுமையாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஜியோ 5ஜி சேவை கொண்டுவந்த நிலையில், ஏர்டெலும் 5ஜி வசதியை வழங்கி வருகிறது. வோடபோன் ஐடியா இன்னும் 4ஜி சேவையைதான் வழங்கி வருகிறது.  இதேபோல், ஓடிடியிலும் கடந்த … Read more

இணைய இணைப்பின்றி போட்டோ, வீடியோவை பகிரும் அம்சம்: வாட்ஸ்அப்பில் விரைவில் அறிமுகம்

சென்னை: வாட்ஸ்அப்பில் இணைய (இன்டர்நெட்) இணைப்பின்றி போட்டோ, வீடியோ, டாக்குமென்ட் போன்ற மீடியா ஃபைல்களை பயனர்கள் பகிரும் வகையிலான அம்சம் வெகு விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அம்சத்தின் மூலம் பயனர்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள சக பயனர்களுக்கு இடையே ஃபைல்களை பகிர முடியும் என தெரிகிறது. வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு … Read more

ஒரு சில நிமிடங்களில் PF பணத்தை எளிதாகப் பெறலாம்! உமாங் APP இருக்கா?

Umang APP: Umang செயலி என்பது இந்திய அரசின் இலவச மொபைல் செயலியாகும். இந்த செயலி மூலம் மத்திய அரசு, மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களால் வழங்கப்படும் பல்வேறு சேவைகளைப் பெறலாம். இந்த ஆப்ஸ் 13 மொழிகளில் கிடைக்கிறது. ஆண்ட்ராய்டு மற்றும் iOS இயங்குதளங்களில் பதிவிறக்கம் செய்யலாம். உமாங் செயலி மூலம் கிடைக்கும் சேவைகள் விவரம் : ஆதார் அட்டை தொடர்பான சேவைகள், வங்கி, காப்பீடு, வரி போன்றவை, போக்குவரத்து சார்ந்த MVO, E-Challan சேவை, … Read more

UPI மூலம் பண பரிவர்த்தனை செய்யும்போது, ஒருபோதும் செய்யகூடாத தவறுகள்!

UPI கட்டணம்: ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் ஷாப்பிங் செய்யும் போது UPI கட்டணம் செலுத்தினால், சில தவறுகளைத் தவிர்க்க வேண்டும். உங்களின் சிறு கவனக்குறைவும் பெரும் பணத்தை இழக்க வழிவகுக்கும். அதனால், கவனமாக UPI கட்டணத்தைச் செலுத்த வேண்டும். உங்கள் வங்கிக் கணக்கைப் பாதுகாப்பாக வைத்திருக்க, UPI மூலம் பணம் செலுத்தும்போது செய்யக்கூடாத தவறுகளை தெரிந்து கொள்ளுங்கள். தவறான UPI ஐடி: தவறான UPI ஐடியை உள்ளிடுவது மிகவும் பொதுவான தவறு. இந்த சிறிய தவறு மூலம் … Read more

இனி கூகுள் மேப்ஸ் மூலம் எலக்ட்ரிக் சார்ஜ் ஸ்டேஷனையும் கண்டுபிடிக்கலாம்!

இந்திய கார் மார்க்கெட் இப்போது எலக்ட்ரிக் வாகனங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. அனைத்து முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களும் எலக்ட்ரிக் கார்களை தயாரிப்பதற்கான அடிப்படை கட்டமைப்புகளே மேம்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்போதைய சூழலில் எலக்ட்ரிக் கார்களை பயன்படுத்துவதில் இருக்கும் சிக்கல் என்னவென்றால், அதற்கான சார்ஜிங் ஸ்டேஷன் தான். அதனை கார் நிறுவனங்கள் இப்போது நாடு முழுவதும் அமைத்துக் கொண்டிருக்கும் அதேவேளையில், அவை எங்கு இருக்கின்றன என்பதை தேடிக் கண்டுபிடிப்பது இன்னொரு சவாலாக இருக்கிறது.  இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது கூகுள் … Read more

சார்ஜ் தீர்ந்துபோகும் என கவலையே படவேண்டாம்! அப்படியொரு போனை இறக்கிய சாம்சங்

Samsung Galaxy F15 5G இந்தியாவில் அறிமுகம்: சாம்சங் பிரியர்களுக்கும் ரசிகர்களுக்கும் நல்ல செய்தி. சாம்சங் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக புதிய ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. பட்ஜெட் பிரிவில் சக்திவாய்ந்த சாம்சங் ஸ்மார்ட்போனை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், இப்போது உங்களுக்கு புதிய விருப்பம் வந்துள்ளது. சாம்சங் நிறுவனம் Samsung Galaxy F15 5G-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மொபைல் 8 ஜிபி ரேம் உடன் சந்தையில் அறிமுகமாகியுள்ளது. மார்ச் மாதத்தில், இதே மாடல் ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் … Read more