ஐபிஎல் போட்டிகளை பார்க்க இனி கட்டணம் வசூலா…? – ஜியோசினிமாவின் புதிய திட்டம்…!
JioCinema Ad Free New Plan Updates: தொலைத்தொடர்பு துறையில் சில ஆண்டுகளுக்கு முன் நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தற்போது அத்துறையில் மற்ற நிறுவனங்களை விட முன்னணியில் இருந்து வருகிறது. ஏர்டெல், வோடபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களும் ஜியோவுக்கு போட்டியாக கடுமையாக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. ஜியோ 5ஜி சேவை கொண்டுவந்த நிலையில், ஏர்டெலும் 5ஜி வசதியை வழங்கி வருகிறது. வோடபோன் ஐடியா இன்னும் 4ஜி சேவையைதான் வழங்கி வருகிறது. இதேபோல், ஓடிடியிலும் கடந்த … Read more