ஒரு சில நிமிடங்களில் வீட்டில் இருந்து தமிழில் பிறப்புச் சான்றிதழ் பெறலாம்! எப்படி?
பிறப்புச் சான்றிதழ் இந்தியாவில் ஒவ்வொரு குடிமகனும் அவர்களது குடும்ப உறுப்பினர்களின் பிறப்பு மற்றும் இறப்பை குறித்த விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்பது கட்டாயம். தமிழக அரசின் விதிமுறைகளின் படி, ஒவ்வொரு பிறப்பும் 14 நாள்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும் மற்றும் ஒவ்வொரு இறப்பும் 7 நாள்களுக்குள் பதிவு செய்யப்பட வேண்டும். மக்கள் அவரவர் வாழும் நகர பஞ்சாயத்து பிறப்பு மற்றும் இறப்பை பதிவு செய்ய முடியும். அவ்வாறு பதிவு செய்து வாங்கிய சான்றிதழ்கள் நீங்கள் ஒருவேளை … Read more