பைக் விற்பனையில் பட்டையை கிளப்பிய டாப் 6 நிறுவனங்கள் – மார்ச் மாத நிலவரம் இதோ!
Two Wheeler Sales Details In March 2024: இந்திய இரு சக்கர வாகன சந்தை என்பது மாதாமாதம் வளர்ச்சி அடைந்து வருகிறது. அதேபோன்று கடந்த மார்ச் மாதமும் இரு சக்கர வாகனத்தின் உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதி இரண்டும் அதிகமாகி உள்ளது. குறிப்பாக, ஹீரோ மோட்டோகார்ப், ஹோண்ட, டிவிஎஸ் மோட்டர், பஜாஜ் ஆட்டோ, சுசுகி, ராயல் என்பீல்ட் ஆகிய நிறுவனங்கள் தற்போது முன்னணியில் உள்ளன. கடந்தாண்டு மார்ச் மாதத்தில் நடைபெற்ற விற்பனையை விட, இந்தாண்டு விற்பனை … Read more