ஜியோவின் அசத்தல் ரீசார்ஜ் திட்டம்! 12 ஓடிடிகளை இலவசமாக பார்க்கலாம்!

Jio Prepaid Recharge Plans: ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கி வருகிறது.  பல புதிய ரீசார்ஜ் திட்டங்களுடன் பல ஆபர்களை கொடுக்கிறது.  இதன் மூலம் குறைந்த ரீசார்ஜ் திட்டத்தில் பல நன்மைகளை பெற முடியும். ஜியோவின் ரூ.398 ரீசார்ஜ் திட்டத்தில் ஜியோ நிறுவனம் பல நன்மைகளை வழங்குகிறது, இதன் காரணமாக வாடிக்கையாளர்களுக்கு பல ஆபர்கள் கிடைக்கிறது. ரிலையன்ஸ் ஜியோவின் ரூ.398 ரீசார்ஜ் திட்டம் பற்றி கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள தெரிந்து படியுங்கள். இந்த … Read more

பட்ஜெட் விலையில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் | சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. பட்ஜெட் விலையில் இந்த போன் வெளிவந்துள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் விலையில் போன்களை சந்தையில் விற்பனை செய்து வரும் நிறுவனம் இது. அந்த வகையில் தற்போது இந்நிறுவனம் ‘இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 8 பிளஸ்’ ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பட்ஜெட் விலை … Read more

ஹாட்ஸ்டார் இலவசம்: கெத்து காட்டும் வோடபோன் ஐடியா..! ஜியோ, ஏர்டெல் ஜெர்க்..!

பிரபலமான திரைப்படங்களை பார்க்க விரும்பும் வாடிக்கையாளர்கள் பிரதான தேர்வாக ​​Netflix, Amazon Prime Video, Jio Cinema மற்றும் Disney+ Hotstar ஆகிய ஓடிடி தளங்கள் இருக்கின்றன. இந்த ஓடிடிகள் அனைத்துமே ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. எல்லா தளங்களிலும் சிறப்பான படங்கள், வெப் சீரிஸ்கள் இருக்கின்றன. இதில் கூடுதலான அம்சம் என்னவென்றால் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் சில நிகழ்ச்சிகளை இலவசமாகவே பார்க்க முடியும். குறிப்பிட்ட நிகழ்ச்சி மற்றும் சினிமாக்களுக்கு சந்தாவும் தேவை. இருப்பினும் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் … Read more

புகைப்படத்தில் இருந்து வீடியோ உருவாக்குகள்… இந்த AI கருவி உங்களுக்கு உதவும்..!

ஸ்மார்ட்போன் இல்லாத நபரை பார்ப்பது அதிசயம் என்ற நிலை இப்போது உருவாகிவிட்டது. மொபைலை கையில் வைத்திருக்கும் அனைவரும் தங்களின் சிறப்பு மிக்க தருணங்களை புகைப்படங்களாக எடுத்து வைத்துக் கொள்ள தவறுவதே இல்லை.  நினைவுகளை நியாபக பரிசாக கொடுக்கும் புகைப்படங்களை தத்ரூபமாக வீடியோவாகவும் உருவாக்க முடியும். அதற்கான தொழில்நுட்பங்கள் எல்லாம் இப்போது ஏராளமாக வந்துவிட்டன. செயற்கை நுண்ணறிவு கருவிகள் எல்லாம் நீங்கள் நினைத்து பார்க்க முடியாத அம்சங்களை எல்லாம் சேர்த்து தரமான வீடியோவாக உருவாக்கி கொடுத்துவிடும்.   வீடியோ எடுக்க … Read more

Pulsar பித்து உங்களுக்கும் உண்டா… வந்துவிட்டது NS125… விலையை கேட்டா அசந்துருவீங்க!

Pulsar NS125 Bike: பஜாஜ் நிறுவனம் டூ வீலர் தயாரிப்பில் இந்திய சந்தையில் முன்னணி வகித்து வருகிறது. அதிகளவு மைலேஜ் தரும் பைக்குகள் முதல் லுக்கில் மிரட்டும் ஸ்போர்ட்ஸ் பைக் வரை பல்வேறு தயாரிப்புகளை பஜாஜ் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. உதாரணத்திற்கு அதிக மைலேஜ் தரும் பைக் என்றால் பஜாஜின் Platina பைக்கை கூறலாம்.  அதேபோல், பஜாஜில் ஸ்போர்ட்ஸ் பைக் என்றால் அது Pulsar தான். அறிமுகமாகி பல ஆண்டுகள் ஆனாலும் அதன் ஒவ்வொரு மாடலுக்கும் வாடிக்கையாளர்களிடயே … Read more

மார்ச் மாதத்தில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் இந்த 4 ஸ்மார்ட்போன்கள்… புதுசு கண்ணா புதுசு!

New Smartphones: மார்ச் மாதம் பிறந்துவிட்டது. சந்தைகளில் சிற்சில மாற்றங்களும் நிகழ்ந்திருக்கும். அதேபோல், ஸ்மார்ட்போன் சந்தையிலும் பல்வேறு பொருள்கள் இந்த மார்ச் மாதத்தில் விற்பனைக்கு வர இருக்கின்றன. ஒவ்வொரு மாதமும் பல ஸ்மார்ட்போன்கள் உலகளவில் அறிமுகமாகிக் கொண்டுதான் இருக்கின்றன. முன்னணி நிறுவனங்கள் அதன் ஒவ்வொரு மாடல்களையும் அதற்கேற்ற சீசன்களில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றன.  சிலர் புதிய ஸ்மார்ட்போனை வாங்க வேண்டும் என திட்டமிட்டிருப்பார்கள். ஒரு சிலரோ இந்த மாதம் வெளியாகும் மொபைல்களை எதிர்நோக்கி காத்திருந்து அது ஏற்றதாக … Read more

தேதி வாரியாக மெசேஜ்களை ஆண்ட்ராய்டு பயனர்கள் தேடும் அம்சம்: வாட்ஸ்அப்பில் அறிமுகம்

சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப்பில் தேதி வாரியாக மெசேஜ்/சாட்களை ஆண்ட்ராய்டு இயங்குதள போன்களை பயன்படுத்தி வரும் பயனர்கள் தேடும் அம்சம் அறிமுகமாகி உள்ளது. முன்னதாக, இந்த அம்சம் வாட்ஸ்அப் வெப் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் பயனர்கள் பயன்படுத்தி வந்தனர். வாட்ஸ்அப் மெசஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடிக்கும் மேற்பட்ட பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் இப்போது … Read more

ஒப்போ F25 புரோ ஸ்மாரட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் ஒப்போ F25 புரோ ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. வரும் மார்ச் 5-ம் தேதி முதல் இந்த போனின் விற்பனை சந்தையில் ஆரம்பமாகிறது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் சாதன பொருட்களை உற்பத்தி செய்து, உலகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது சீன தேச நிறுவனங்களில் ஒன்றான ஒப்போ. இந்நிறுவனத்தின் தயாரிப்புக்கு என இந்திய மக்களிடையே பிரத்யேக வரவேற்பு இருப்பது வழக்கம். … Read more

Hero Splendor: ஸ்பிளெண்டர் புது பைக்கை ஆன்லைனில் வாங்குவது எப்படி? இஎம்ஐ 2800 ரூபாய்

உங்களுக்காக ஒரு பைக் வாங்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால், இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் Hero Splendor பைக்கை ஆன்லைனிலேயே வாங்கலாம். Flipkart தளத்திலிருந்து ஆர்டர் செய்து அதுவும் குறைந்தபட்ச EMI தவணையில் உங்களின் பைக் கனவை நனவாக்கலாம். இந்த பைக் உங்களின் சிறந்த மைலேஜ் கொடுக்கும். நீண்ட தூர பயணங்களுக்கும் ஏற்றது. இந்நிலையில், இந்த பைக்கை ஆன்லைனில் வாங்குவது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்களை பார்க்கலாம். Hero Splendor பிளஸ் பைக் விலை ஹீரோ நிறுவனத்தின் … Read more

அடே! ஜியோ இப்படியா பண்ணுவ? இனி ஜியோ சினிமா இலவசம் இல்ல..

ஜியோ இதுவரை ஜியோ சினிமா ஓடிடி -ஐ இலவசமாக கொடுத்து வந்தது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளையும் இலவசமாக கொடுத்த ஜியோ சினிமா, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இரு நிறுவனங்களும் இப்போது கூட்டணி சேர்ந்துவிட்டதால், ஜியோ வாடிக்கையாளர்கள் தலையில் இடியை இறக்கியுள்ளது ரிலையன்ஸ். ஆம், ஜியோ சினிமா இனி இலவம் இல்லை. இத்தனை நாள் இலவசமாக ஜியோ சினிமா ஓடிடி -ஐ பார்த்த வாடிக்கையாளர்கள் இனி மாத சந்தா செலுத்த வேண்டும். அதற்கு கட்டணத்தை … Read more