குறைந்த EMI மூலம் கார் வாங்கணுமா… இந்த 5 மாடல்கள் ஈஸியாக கிடைக்கும் – முழு விவரம்
Best Cars With EMI Under Rs 10 Thousand: கார்கள் வாங்குவது இந்திய சமூகத்தில் மிகப்பெரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. முன்பெல்லாம், வீட்டை கட்டிப்பார்… கல்யாணம் செய்து பார் என பழமொழி கூறுவார்கள். ஆனால், இப்போது அதை கார் வாங்கிப் பார், அதற்கு EMI கட்டிப் பார் என்றாகிவிட்டது. குடியிருக்கும் வீடு தொடங்கி மொபைல், லேப்டாப், ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், டூ வீலர் என அனைத்தும் மாதத் தவணையில் தற்போது வாங்கிவிடலாம். இந்தியா போன்ற நடுத்தர வர்க்கத்தினர் … Read more