மார்ச் மாதத்தில் அமோகமாக நடந்த கார் விற்பனை… தூள் கிளப்பிய மாருதி சுசுகி – முழு லிஸ்ட் இதோ!
Car Sales In March 2024 In India: இந்தியாவில் கார் வாங்கும் போக்கு சமீப காலத்தில் அதிகரித்துள்ளது. பொது போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவதே சுற்றுச்சுழலுக்கு நல்லது என்பதை வல்லுநர்கள் நீண்ட நாள்களாக வலியுறுத்தி வந்தாலும், இருச்சக்கர வாகனம் மற்றும் கார்களின் விற்பனை என்பது வருடாவருடம் ஏன் ஒவ்வொரு மாதமும் உயர்ந்துகொண்டே வருவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. கார் வைத்திருப்பது இந்தியா போன்ற நாட்டில் மதிப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. கார் வாங்குவது சேமிப்போ அல்லது முதலீடோ … Read more