அடே! ஜியோ இப்படியா பண்ணுவ? இனி ஜியோ சினிமா இலவசம் இல்ல..

ஜியோ இதுவரை ஜியோ சினிமா ஓடிடி -ஐ இலவசமாக கொடுத்து வந்தது. கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளையும் இலவசமாக கொடுத்த ஜியோ சினிமா, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாருடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இரு நிறுவனங்களும் இப்போது கூட்டணி சேர்ந்துவிட்டதால், ஜியோ வாடிக்கையாளர்கள் தலையில் இடியை இறக்கியுள்ளது ரிலையன்ஸ். ஆம், ஜியோ சினிமா இனி இலவம் இல்லை. இத்தனை நாள் இலவசமாக ஜியோ சினிமா ஓடிடி -ஐ பார்த்த வாடிக்கையாளர்கள் இனி மாத சந்தா செலுத்த வேண்டும். அதற்கு கட்டணத்தை … Read more

குறைந்த EMI மூலம் கார் வாங்கணுமா… இந்த 5 மாடல்கள் ஈஸியாக கிடைக்கும் – முழு விவரம்

Best Cars With EMI Under Rs 10 Thousand: கார்கள் வாங்குவது இந்திய சமூகத்தில் மிகப்பெரிய ஒன்றாக பார்க்கப்படுகிறது. முன்பெல்லாம், வீட்டை கட்டிப்பார்… கல்யாணம் செய்து பார் என பழமொழி கூறுவார்கள். ஆனால், இப்போது அதை கார் வாங்கிப் பார், அதற்கு EMI கட்டிப் பார் என்றாகிவிட்டது. குடியிருக்கும் வீடு தொடங்கி மொபைல், லேப்டாப், ஃபிரிட்ஜ், வாஷிங் மெஷின், டூ வீலர் என அனைத்தும் மாதத் தவணையில் தற்போது வாங்கிவிடலாம்.  இந்தியா போன்ற நடுத்தர வர்க்கத்தினர் … Read more

பிப்ரவரி 29 ‘லீப்’ தினத்தைக் கொண்டாட டூடுல் வெளியிட்ட கூகுள்

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பிப்ரவரி 29 லீப் தினத்தைக் கொண்டாடும் வகையில் கூகுள் தேடுபொறி டூடுல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பிப்ரவரி 28-க்கும் மார்ச் 1ஆம் தேதிக்கும் இடையே பிப்ரவரி 29ல் ஒரு தவளையின் படத்தை இட்டு அது தாவிவந்து அமர்ந்து சிரிப்பது போல் வடிவமைத்துள்ளது. தவளை தாவிச் செல்லும்போது பிப்ரவரி 29 மறைந்துவிடுகிறது. இந்த அமைப்பு ஒரு குளத்தின் பின்னணியில் விளக்கப்பட்டுள்ளது. மேலும், பிப்ரவரியின் இந்த போனஸ் தினத்தைக் கொண்டாடவும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் … Read more

இந்தியாவிலேயே முதல்முறை… குறைந்த விலையில் வருகிறது ஜியோ 5G மொபைல்கள்!

Jio Qualcomm 5G Smartphone: ரிலையன்ஸின் ஜியோ நிறுவனம் இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. குறிப்பாக, ஏர்டெல், வோடபோன் ஐடியோ போன்ற நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி ஜியோ நிறுவனம் தொடர்ந்து தொலைத்தொடர்பு சேவையில் முன்னணி வகித்து வருகின்றன. ரிலையன்ஸ் நிறுவனம் மொபைல் சார்ந்த துறையில் கால்பதிப்பது இது முதல்முறை அன்று, ரிலையன்ஸ் மொபைல்கள் பலரும் நியாபகம் இருக்கும். தற்போதும் 2ஜி, 4ஜி மொபைல்கள் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.  அந்த வகையில், தற்போது ரிலையன்ஸ் … Read more

WordPress, Tumblr பயனர் விவரங்களை ஏஐ நிறுவனத்துக்கு விற்க முடிவு

சான் பிரான்சிஸ்கோ: WordPress மற்றும் Tumblr போன்ற தளங்களின் தாய் நிறுவனமான ‘ஆட்டோமேட்டிக்’ நிறுவனம், தங்களது பயனர் விவரங்களை ஓபன் ஏஐ, மிட்ஜெர்னி போன்ற செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் அந்த ஏஐ நிறுவனங்கள் பயிற்சி ரீதியான பணிகளை மேற்கொள்ளும் என தெரிகிறது. கடந்த 2022-ல் ஜெனரேட்டிவ் ஏஐ குறித்த டாக் உலக மக்கள் மத்தியில் பரவலானது. ஏஐ டூல்களின் இயக்கத்துக்கு பெரிய அளவிலான டேட்டாக்கள் … Read more

அம்பானி – டிஸ்னி டீல் ஓகே… நீட்டா அம்பானிக்கு மிகப்பெரிய பொறுப்பு

Reliance-Disney Merger Update: முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் வால்ட் டிஸ்னி ஆகிய நிறுவனங்களுக்கு இடையே டீல் இறுதியாகிவிட்டது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியிருக்கும் நிலையில் நீட்டா அம்பானிக்கு கொடுக்கப்படும் புதிய பொறுப்புகள் குறித்த விவரங்கள் எல்லாம் வெளியாகி இருக்கிறது. அதாவது, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் டிஸ்னி மெர்ஜர் டீல் முடிவில் புதிய கம்பெனி ஒன்று உருவாக இருக்கிறது. அந்த கம்பெனிக்கு ரிலையன்ஸ் தலைவரும் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மனைவியான நீதா அம்பானி … Read more

புதிய பல்சர் வந்தாச்சு.. இனி சிட்டாக பறக்கலாம் – விலை, மைலேஜ் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்..!

நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் நிறுவனம், இந்திய மார்கெட்டில் அதிகம் விற்பனையாகும் பல்சர் பைக்குகள் குறித்த புதிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. ஒரே நேரத்தில் பல்சர் என்எஸ்160 மற்றும் பல்சர் என்எஸ்200 ஆகியவற்றை முற்றிலும் புதிய அவதாரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த இரண்டு பைக்குகளிலும் பஜாஜ் நிறுவனம் சில புதிய மாற்றங்களைச் செய்துள்ளது. இது முந்தைய மாடல்களை விட இன்னும் சிறப்பாக இருக்கிறது. புதிய பல்சர்  பைக்குகள் விலை புதிய ஸ்டைல் ​​மற்றும் மேம்பட்ட … Read more

ஆண்ட்ராய்டு பயனர்கள் ஜாக்கிரதை! அச்சுறுத்தும் புதிய மால்வேர்!

ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு கூடுதல் சிக்கல்களை ஏற்படுத்த கூடிய புதிய மால்வேர் பிரச்சனையை கூகுள் எதிர்கொண்டு வருகிறது, இதனால் நமது தகவல்கள் திருடப்பட வாய்ப்புள்ளது.  ஆண்ட்ராய்டு போனில் தொடர்ந்து பல ஆண்டுகளாக, மால்வேர் அச்சுறுத்தல் பிரச்சனைகள் இருந்து வருகிறது.  அதிகபடியான பாதுகாப்பு அம்சங்கள் இல்லாததால் இவ்வாறு நடக்கிறது. ஆண்டிராய்டு பயனர்கள் பலரும் கூகுள் குரோம் பயன்படுத்தி வருகின்றனர்.  இந்நிலையில், புதிய வைரஸ் ஆனது குரோமில் புகுந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.  மில்லியன் கணக்கான மக்கள் பயன்படுத்தி குரோமில் இப்படி … Read more

ரூ.10,000 பட்ஜெட்டில் 5ஜி ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்யும் ஜியோ!

பார்சிலோனா: இந்தியாவில் ரூ.10,000 பட்ஜெட் விலையில் 5ஜி ஸ்மார்ட்போனை ஜியோ நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. குவால்காம் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஸ்மார்ட்போனை வெளியிட திட்டமிட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்சிலோனாவில் நடைபெற்று வரும் ‘மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் – 2024’-ல் இது குறித்த தகவலை குவால்காம் நிறுவன பொது மேலாளர் (ஹேண்ட்செட்ஸ்) கிறிஸ் பேட்ரிக் தெரிவித்துள்ளார். இந்தியாவில் முன்னணி டெலிகாம் நிறுவனமாக உள்ளது ரிலையன்ஸ் ஜியோ. கீபேட் மற்றும் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து … Read more

True Caller Tips: ட்ரூ காலர் செயலியில் உங்கள் மொபைல் எண்ணை நீக்குவது எப்படி?

ட்ரூ காலர் செயலி மிகவும் பிரபலமான அழைப்பு செயலி ஆகும். உங்கள் தொடர்பில் இல்லாதவர்கள் யார் அழைத்தாலும் அவர்களின் பெயர் மற்றும் புகைப்படத்தைக் கூட காட்டும் செயலி தான் இது. இந்த செயலியை பெரும்பாலும் எல்லோரும் தெரிந்து வைத்திருப்பார்கள். இந்த செயலியை நீங்கள் பயன்படுத்தாவிட்டாலும், உங்கள் மொபைல் எண்ணை சேமித்து வைத்திருக்கும் யாரோ ஒருவர் பயன்படுத்தினால் கூட ட்ரூகாலரில் உங்களைப் பற்றிய டேட்டா இருக்கும்.  அது உங்களுக்கான பிரைவசி ஆபத்து என கருதினால், ட்ரூகாலரில் இருந்து உங்களுடைய … Read more