Oneplus மொபைல் வச்சு இருக்கீங்களா? ரிட்டன் செய்து முழு பணத்தையும் திரும்ப பெறலாம்!
OnePlus நிறுவனம் கடந்த மாதம் தனது புது மொபைலான OnePlus 12Rஐ அறிமுகப்படுத்தியது. OnePlus 12R ஸ்மார்ட் போன் 256GB மற்றும் UFS 4.0 சேமிப்பகத்துடன் வருகிறது என்று நிறுவனம் கூறியது. இருப்பினும், இந்த ஸ்மார்ட்போனை வாங்கிய பயனர்கள் அதன் வேகம் மற்றும் செயல்பாட்டில் குறைகள் இருப்பதாக தெரிவித்தனர். இதற்கு பதிலளித்த ஒன்பிளஸ் நிறுவனம் OnePlus 12R மொபைலில் உள்ள தவறை ஒப்பு கொண்டது. UFS 4.0க்கு பதிலாக UFS 3.1 சேமிப்பகம் இந்த மாடல் போனில் … Read more