இன்ஸ்டாகிராமில் உங்களை யாராவது Block செய்திருக்கிறார்களா? கண்டுபிடிக்க வழி
identifying blocks Instagram: இன்ஸ்டாகிராமில் யாராவது உங்களைத் பிளாக் செய்திருக்கிறார்கள் அல்லது அவர்களின் புரொபைலை நீக்கினார்களா? என தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கான வழிமுறைகள் இருக்கின்றன. ஒருவர் உங்களை பிளாக் செய்திருந்தால் இதனை நீங்கள் கண்டுபிடிக்க முடியாது என்பதால் சில டிப்ஸ்கள் மூலம் பிளாக் செய்யப்பட்டிருக்கிறோமா? அல்லது அவர்கள் புரோபைலை நீக்கியிருக்கிறார்களா? என தெரிந்து கொள்ளலாம். Search ஆப்சனை பயன்படுத்தவும் இன்ஸ்டாகிராமில் ஒருவரின் சுயவிவரத்தை நீங்கள் கண்டுபிடிக்க முடியாததற்கு ஒரு சாத்தியமான காரணம், அவர்கள் உங்களைத் பிளாக் … Read more