இந்த நம்பர்களை மொபைலில் டைப் செய்யாதீங்க… மோசடி வலையில் சிக்க வாய்ப்பு!
Call Forwarding Scam: இந்த காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சியால் மக்களுக்கு பல்வேறு வகையில் நன்மைகள் விழைந்துவரும் நிலையில், டீப்பேக் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாகும் போலி வீடியோ, புகைப்படம் மற்றும் ஆன்லைன் மோசடிகள் மக்களுக்கு கடுமையான பாதிப்பையும் ஏற்படுத்துகின்றன. சமீப காலங்களில் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடிகளை தடுக்க சைபர் பாதுகாப்பு வல்லுநர்களும் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இருப்பினும், சைபர் குற்ற தடுப்பு அதிகாரிகளின் நடவடிக்கைகளையும் தாண்டி புது புது யுக்திகளில் ஆன்லைன் மோசடிகளை மோசடிக்காரர்கள் செய்கின்றனர். … Read more