iQoo Z7 5G ஸ்மார்ட்போன் விலை அறிவிப்பு! மார்ச் 21 வெளியாகும்

iQoo நிறுவனத்தின் அடுத்த புதிய ஸ்மார்ட்போனாக வரப்போகும் Z7 5G ஸ்மார்ட்போன் இந்தியாவிற்கென தனியாக உருவாக்கப்பட்ட ஸ்மார்ட்போன் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் விலை 17,499 ரூபாய் என்று அறிவித்துள்ள iQoo நிறுவனம் அந்த போனை மார்ச் 21 அன்று வெளியிடுகிறது. iQoo Z7 5G இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் FHD+ AMOLED டிஸ்பிலே வசதி 90HZ Refresh Rate வசதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் செக்மென்ட்டிலேயே சிறந்த 1300 நிட்ஸ் பிரைட்னஸ் உள்ளது. இதனால் இதன் … Read more

Airtel 5G: புதிய Unlimited Data வசதியை அறிமுகம் செய்த ஏர்டெல்! எப்படி பெறுவது?

இந்தியாவில் முன்னனி டெலிகாம் சேவை நிறுவனமான Airtel அதன் PostPaid பயனர்களுக்கு அன்லிமிடெட் 5G டேட்டா வழங்கும் என்று அறிவித்துள்ளது. இந்தியாவில் 5G சேவையின் உண்மையான திறனை வாடிக்கையாளர்களுக்கு உணர்த்த இந்த புதிய திட்டத்தை ஏர்டெல் செயல்படுத்தியுள்ளது. இதனால் இனி Airtel 5G Plus மூலமாக அன்லிமிடெட் 5G டேட்டா பயன்படுத்தலாம். தற்போது ஏர்டெல் 5G இந்தியாவில் 270 நகரங்களில் கிடைக்கிறது. இதே நேரம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் அதன் 5G சேவையை 365 நகரங்களில் அறிமுகம் … Read more

சாட் – ஜிபிடிக்கு போட்டியாக சீனா புதிய மென்பொருள் அறிமுகம்

பெய்ஜிங்: கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஓப்பன் ஏஐ நிறுவனம் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படும் ‘சாட்ஜிபிடி’ மென்பொருளை அறிமுகம் செய்தது. இணையப் பயன்பாட்டில் சாட்ஜிபிடி பெரும் தாக்கம் செலுத்தி வருகிறது. தொழில், மருத்துவம், கல்வி, நிதி சேவை, தொலைத் தொடர்பு, மென்பொருள், நீதி, போக்குவரத்து, தயாரிப்புத் துறை, சுற்றுலா, பொழுதுபோக்கு, விளம்பரம், நுகர்வோர் சேவை உள்ளிட்டவை சாட்ஜிபிடியால் பெரும் மாற்றத்துக்கு உள்ளாகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், சாட்ஜிபிடியை எதிர்கொள்ளும் வகையில் புதிய தயாரிப்புகளை உருவாக்க … Read more

10 ஆண்டுகளுக்கு மேலான ஆதார் அட்டையை புதுப்பிப்பது அவசியம்: இணையவழியில் 3 மாதங்களுக்கு இலவசம்!

சென்னை: 10 ஆண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிப்பது அவசியம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. அரசின் டேட்டாபேஸில் துல்லியத் தரவுகள் வேண்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்டேட் செய்யப்படாத ஆதாரில், ஆவணங்களை அப்டேட் செய்ய வேண்டும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கடந்த ஆண்டு தெரிவித்தது. இந்நிலையில், அடுத்த மூன்று மாதங்களுக்கு ஆதார் அட்டை விவரங்களை இணையம் மூலம் மக்கள் இலவசமாக புதுப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது மார்ச் … Read more

Amazfit ஸ்மார்ட்வாட்ச் நிறுவனத்தின் புதிய GTR Mini வெளியாகியது! 20 நாட்கள் வரை நீடிக்கும் ஸ்மார்ட்வாட்ச்!

கடந்த செப்டம்பர் 2022 மாதம் Amazfit வெளியிட GTR Mini ஸ்மார்ட்வாட்ச்சின் மேம்படுத்தப்பட்ட மாடலை தற்போது இந்தியா, UK, USA, ஐரோப்பிய நாடுகளில் ஒரே நேரத்தில் வெளியிட்டுள்ளது. இதில் நமக்கு ஒரு 1.28 இன்ச் ரவுண்டு டிஸ்பிலே வசதி, GPS போன்றவை உள்ளன. விலை விவரம் இதன் விலை 10,999 ஆயிரம் ரூபாய் என்று நிர்ணயித்துள்ளது. இதன் விற்பனை எப்போது தொடங்கும் என்று எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் இது Amazon மூலமாக விற்பனை செய்யப்படும் … Read more

சாம்சங் கேலக்சி ஏ34, ஏ54 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: சாம்சங் கேலக்சி ஏ34 மற்றும் ஏ54 ஸ்மார்ட்போன் இந்தியச் சந்தையில் அறிமுகமாகி உள்ளது. இந்த போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ஐந்து ஆண்டுகளுக்கான செக்யூரிட்டி அப்டேட் மற்றும் நான்கு இயங்குதள அப்டேட் இதில் கிடைக்கும் எனத் தகவல். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது … Read more

Samsung Galaxy A34 மற்றும் A54 30,999 ஆயிரம் ரூபாயில் வெளியீடு!

இந்தியாவில் சாம்சங் நிறுவனம் அசத்தலான புதிய 5G ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. Samsung A34 மற்றும் A54 ஆகிய இரு ஸ்மார்ட்போன்களுக்கும் நான்கு ஆண்டுகளுக்கான OS அப்டேட் மற்றும் 5 ஆண்டுகளுக்கான Security அப்டேட் வழங்கப்படுகிறது. தற்போதைய இந்திய பயனர்கள் கேட்கும் அனைத்து விதமான அம்சங்களுடன் இந்த இரு சாம்சங் போன்களும் வெளியாகியுள்ளன. இந்த இரு ஸ்மார்ட்போன்களிலும் 5000mAh பேட்டரி இருப்பதால் நாள் முழுக்க நாம் இதனை பயன்படுத்தலாம். Samsung Galaxy A34 இதன் விலை 30,999 … Read more

Moto G73 vs Poco X5: 18 ஆயிரத்திற்கு எந்த மிட் ரேஞ்சு பட்ஜெட் 5G போன் வாங்கலாம்!

மிட் ரேஞ்சு பட்ஜெட் செக்மென்ட் இந்தியாவில் மிகவும் பிரபலம் ஆகும். ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் அனைவருக்கும் சிறந்த திறன், கேமரா, சிறப்பு வசதிகள் என அனைத்து விதமான பயன்பாட்டிற்கும் இந்த செக்மென்ட் போன்கள் சிறந்தவையாக உள்ளன. தற்போது 5G இந்தியாவில் இருப்பதால் இவற்றில் 5G இணைய சேவை இடம்பெற்றுள்ளது. இதில் சமீபத்தில் வெளியாகி மிகவும் பிரபலமான Motorola நிறுவனத்தின் Moto G73 5G மற்றும் Poco X5 ஸ்மார்ட்போன் இரண்டையும் நாம் ஒப்பீடு செய்து இதில் சிறந்த ஸ்மார்ட்போன் … Read more

Samsung Galaxy A54, A34 5G ஸ்மார்ட்போன்கள்! நாளை இந்தியாவில் வெளியீடு! என்ன எதிர்பார்க்கலாம்?

தென் கொரியாவை சேர்ந்த Samsung நிறுவனம் அதன் புதிய பிரீமியம் மிட் ரேஞ்சு ஸ்மார்ட்போன்களான A54 மற்றும் A34 5G ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் நாளை வெளியிடுகிறது. அதற்கு முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் ஐரோப்பிய சந்தையில் வெளியாகியுள்ளது. இதில் Samsung A54 5G ஸ்மார்ட்போன் 449யூரோ (44 ஆயிரம் ரூபாய்) விலையிலும், A34 5G ஸ்மார்ட்போன் 349 யூரோ (34 ஆயிரம் ரூபாய்) விலையிலும் கிடைக்கிறது. A54 5G Awesome Lime, Graphite, Violet, White என நான்கு … Read more

Asus நிறுவனத்தின் புதிய 42 ஆயிரம் ரூபாய் AMD Zenbook மற்றும் VivoBook லேப்டாப் கருவிகள்!

வீடுகளில் மற்றும் அலுவலங்களில் பயன்படுத்த ஏற்றவாறு எடை குறைவான சிறந்த லேப்டாப் கருவிகளான Asus Zenbook மற்றும் VivoBook laptop series அனைத்திலும் புதிதாக AMD Ryzen 7000 Series Processor உடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் புதிதாக AMD Ryzen 7000 series Processor உடன் முதல் முறையாக Asus Zen book 14 OLED வகை லேப்டாப் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல Vivo book Go 14 மாடல் 15 இன்ச் மற்றும் … Read more