Google Chrome பயன்பாடு பிடிக்கவில்லையா! உங்களுக்கான மாற்று Browser பட்டியல் இதோ!

Google Chrome என்பது உலக மக்களின் இலவச Browser ஆகும். மக்கள் தினசரி பல வேலைகளுக்கு இதையே நம்பி உள்ளார்கள். இவை நமக்கு சிறந்த Browsing அனுபவம் தரும். என்னதான் உலகின் நம்பர் 1 Web Browser என்ற பெயர் Google Chrome எடுத்தாலும் இதற்கு போட்டியாளர்கள் இல்லாமல் இல்லை. உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட Browser இதன் போட்டியாளராக உள்ளது. அதில் சில முக்கியமான போட்டியாளர்களை இந்த பதிவில் காணலாம். Mozilla Firefox இணையதள பயன்பாட்டின் … Read more

Samsung S23 Offers: நிலாவை படம்பிடிக்கும் சிறந்த கேமரா போன்! 18 ஆயிரம் ரூபாய்க்கு சலுகைகள் அறிமுகம்!

ஆண்ட்ராய்டு உலகின் தலைசிறந்த போனாக இருக்கும் சாம்சங் நிறுவனத்தின் S23 இப்போது புதிய அட்டகாசமான சலுகைகளுடன் கிடைக்கிறது. இதனால் நாம் இந்த போன்களை இப்போது குறைந்த விலையில் வாங்கமுடியும். Samsung S23 Series Offers இந்த போன்களில் இப்போது வாடிக்கையாளர்கள் அதிகபட்சமாக 18,000 ஆயிரம் ரூபாய் வரை சலுகைகள் பெறலாம். மேலும் 12 மாதங்களுக்கு No Cost EMI வசதியும் உள்ளது. 24 மாதங்களுக்கு வெறும் 5,209 ஆயிரம் ரூபாய் மாதம் EMI செலுத்தி Samsung S23 … Read more

தேவையற்ற குழுக்களை நீக்க வாட்ஸ்அப் பயனர்களுக்கு உதவும் புதிய அம்சம்: விரைவில் அறிமுகம்?

சான் பிரான்சிஸ்கோ: வாட்ஸ்அப் மெசேஞ்சர் தளத்தில் பயனர்கள் தாங்கள் பயன்படுத்தாத குழுக்களை நீக்க புதிய அம்சம் ஒன்று வெகு விரைவில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்மூலம் பயனர்கள் தங்களது ஸ்மார்ட்போன் ஸ்டோரேஜ் மெமரியை சேமிக்கலாம் எனச் சொல்லப்படுகிறது. வாட்ஸ்அப் மெசேஞ்சரை உலக அளவில் சுமார் 200 கோடி பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர். டெக்ஸ்ட் மெசேஜ், போட்டோ, வீடியோ, ஆடியோ மற்றும் அழைப்புகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட்டு வருகிறது இந்தத் தளம். பள்ளிக்கூடம் தொடங்கி அலுவலகம் வரையில் … Read more

Samsung A54, A34 ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் மார்ச் 16 அன்று வெளியாகும்!

இந்தியாவின் நம்பர் 1 ஸ்மார்ட்போன் நிறுவனமான சாம்சங் வரும் மார்ச் 16 அன்று அதன் புதிய Galaxy A34 மற்றும் A54 என இரு ஸ்மார்ட்போன்களை வெளியிடுகிறது. இந்த் ஸ்மார்ட்போன்கள் வெளியீடு குறித்து சாம்சங் எந்த ஒரு அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும் இந்த ஸ்மார்ட்போன்கள் நிச்சயம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய Galaxy A சீரிஸ் போன்கள் முழு IP67 பாதுகாப்பு அம்சத்துடன் இருக்கும். இந்த ஸ்மார்ட்போன்கள் தண்ணீரில் 1 மீட்டர் ஆழத்தில் 30 நிமிடங்கள் … Read more

இந்திய சந்தையில் அறிமுகமான மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன்: விலை, சிறப்பு அம்சங்கள்

புது டெல்லி: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ரூ.20,000-க்கு குறைவான விலையில் இந்திய சந்தையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் இது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது மோட்டோரோலா மொபிலிட்டி. இது சீன தேச நிறுவனமான லெனோவா நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். இந்தியாவில் அவ்வப்போது புது போன்களை மோட்டோ விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம். அந்த வகையில் அந்நிறுவனத்தின் … Read more

Motorola G73 5G: புதிய 50MP கேமரா வசதியுடன் 18,999 ஆயிரம் ரூபாயில் அறிமுகம்!

இந்தியாவில் புதிய அறிமுகமாக Moto G73 5G ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. மோட்டோரோலா நிறுவனத்தின் பட்ஜெட் செக்மென்ட் மாடலாக இருக்கும் G சீரிஸ் போன்களில் இந்த G73 5G ஸ்மார்ட்போன் வெளியாகியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இரு கலர் ஆப்ஷன்களில் வெளியாகியுள்ளது. இதில் 6.5 இன்ச் முழு HD+ டிஸ்பிலே வசதி, 50MP கேமரா வசதி, Mediatek Dimensity 930 SOC சிப் வசதி போன்றவை உள்ளன. இதில் 5000mAh பேட்டரி மற்றும் 30W டர்போ பவர் சார்ஜ்ர் வசதி … Read more

டார்க் வெப்பில் கசிந்த 6 லட்சம் எச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்களின் தரவுகள்? – வங்கி தரப்பில் மறுப்பு

சென்னை: எச்டிஎஃப்சி வங்கி வாடிக்கையாளர்களின் தரவுகள் டார்க் வெப் தளத்தில் கசிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சுமார் 6 லட்சம் வாடிக்கையாளர்களின் தரவுகள் உள்ளடங்கி உள்ளதாக சொல்லப்படுகிறது. எனினும், இது குறித்து வங்கி தரப்பில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகில் பயனர் தரவுகளுக்கு அதிக டிமாண்ட் உள்ளன. ஒரு குறிப்பிட்ட தளத்தில் பயனர்களாக பதிவு செய்துள்ளவர்களின் பெயர், வயது, முகவரி, தொடர்பு எண், வங்கி கணக்கு விவரங்கள் போன்றவை இந்த தரவுகளில் பொதுவாக அடங்கும். … Read more

Yellow iphone 14: உங்களுக்கு மிகவும் பிடித்த ஆப்பிள் ஐபோன் 14 இப்போ மஞ்சள் நிறத்தில்!

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனம் அதன் ஐபோன் மாடல்களில் புதிய மஞ்சள் நிற கலர் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே ஐபோன் 12 மற்றும் 13 ஆகிய போன்களுக்கு தனியாக கலர் ஆப்ஷன்களை அறிமுகம் செய்தது போல இந்த ஐபோன் 14 மாடலுக்கும் புதிய கலர் ஆப்ஷன் வெளியாகியுள்ளது. விலை விவரம் இந்த புதிய கலர் ஆப்ஷன் ஐபோன் 14 மற்றும் ப்ளஸ் ஆகிய இரு வேரியண்ட்களுக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல Midnight, Purple, Starlight, Red, Blue … Read more

BSNL 599 திட்டத்தின் Unlimited Data குறைப்பு! பிரச்சனை மேல் பிரச்சனை!

Night Unlimited Prepaid Plan என்ற திட்டத்தின் டேட்டா அளவை சத்தமில்லாமல் BSNL நிறுவனம் குறைத்துவிட்டது. இந்த நிறுவனத்தின் 599 ரூபாய் அன்லிமிடெட் திட்டம் மிகவும் பிரபலமான திட்டங்களில் ஒன்றாக இருந்துவருகிறது. இந்த திட்டம் மூலமாக பயனர்களுக்கு தினசரி 5GB டேட்டா கிடைத்துவந்தது. இதுபோல வேறு எந்த ஒரு டெலிகாம் சேவை நிறுவனங்களும் இந்த 5 GB டேட்டா அளவிற்கு வழங்குவதில்லை. BSNL 599 திட்டம் இந்த திட்டத்தை Work From Home திட்டம் என்று BSNL … Read more

மகளிர் தினம் | டூடுல் வெளியிட்டு சிறப்பித்த கூகுள்

சான் பிரான்சிஸ்கோ: ஆண்டுதோறும் மார்ச் 8-ம் தேதி மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் பெண்களை போற்றி வரும் இந்த நேரத்தில் கூகுள் நிறுவனம் பெண்களை போற்றும் வகையில் டூடுல் வெளியிட்டு சிறப்பித்துள்ளது. டெக்னாலஜி உலகின் சாம்ராட்களில் முன்னணி நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது கூகுள். இந்நிறுவனத்தின் பல்வேறு சேவைகளை உலக மக்கள் பரவலாக பயன்படுத்தி வருகின்றனர். அதில் மிகவும் முக்கியமானது கூகுள் மற்றும் கூகுள் குரோம் வெப் பிரவுசர்கள். அவ்வப்போது பிரபல ஆளுமைகளின் பிறந்தநாள், பண்டிகை … Read more