கணக்குப்பிள்ளையாக மாறிய ChatGPT: நிதி சிக்கலை சட்டென சரி செய்த AI
ChatGPT Latest News: இன்றைய நவீன காலகட்டத்தில் எல்லாம் இயந்திரமயமாகிவிட்டன. மனிதர்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும், அதை இனி அவர்கள் தனியாக சமாளிக்க வேண்டிய அவசியம் இல்லை. AI இடம் கேட்டு தீர்வுகாணலாம். ஆம்!! சமையல் முதல் சாஸ்திரம் வரை, டயட் முதல் டேடிங் வரை, நகைச்சுவை முதல் நிதி நிலை வரை அனைத்துக்கும் AI இடம் பதில் உள்ளது. சகலகலாவல்லவனாக உருவெடுக்கும் AI மக்களின் அனைத்து கேள்விகளுக்கும் தன்னிடம் பதில்களை கொண்டுள்ள AI -ஐ மனிதர்கள் … Read more