ஆதார் கார்டு முகவரியை மாற்ற வேண்டுமா? ஆன்லைனில் மாற்றுவது எப்படி? தெரிந்து கொள்ளுங்கள்
Aadhaar address update : மத்திய, மாநில அரசுகளின் சேவைகளை பெறுவதற்கு ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது. மற்ற ஆவணங்களைக் காட்டிலும் அரசின் சேவைகளைப் பெற பிரதான ஆவணமாக ஆதார் கார்டு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த ஆதார் கார்டில் இருக்கும் தகவல்கள் அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். ஒருவேளை சில காரணங்களால் முகவரியை மாற்ற வேண்டிய சூழல் ஏற்பட்டால் UIDAI-இன் myAadhaar போர்ட்டலை பயன்படுத்தி எளிதாக ஆன்லைனில் செய்யலாம். இதற்கு பதிவு செய்யப்பட்ட … Read more