வருமான வரி ஆணையத்தின் புதுப்பிக்கப்பட்ட இணையதளம்! புது அப்டேட் என்னல்லாம் இருக்கு தெரியுமா?
இந்தியாவில் வரி கட்டும் நபர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், வரி குறித்த சேவைகளில் புதிய டெக்னாலஜி மூலம் வரி செலுத்துபவர்களுக்கு செயல்பாடுகளை சுலபமாக்கவும் இந்திய தேசிய வருமான வரித்துறை இணையதளத்தை மறுவடிவமைப்பு செய்துள்ளது. புதிய செட்டிங்ஸ், சேவைகள் உள்ளிட்ட புதுப்பிப்புகளோடு மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ள இந்த இணையதளத்தை மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவர் நிதின் குப்தா தொடங்கி வைத்தார். ஒரே தளத்தில் பல்வேறு சேவைகள் இந்த தளம் மூலம் வரி தொடர்பான தகவல்கள் மற்றும் சேவைகளை ஒரே இடத்தில் … Read more