சந்திரயான் 3-ல் செய்யப்பட்டுள்ள டெக்னாலஜி அப்டேட்டுகள் என்ன? ஏன் இந்த முறை இந்தியாவின் குறி மிஸ்ஸே ஆகாதுன்னு தெரியுமா?
கடந்த 2019ம் ஆண்டு செப்டம்பர் 6ம் தேதி நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்ய சென்ற சந்திரயான் 2 விண்கலம் இஸ்ரோவோடு தொடர்பை இழந்த போது இஸ்ரோ தலைவர் சிவனோடு சேர்ந்து இந்த நாடே கண்ணீர் விட்டது. ஆனாலும், யாருமே செல்லாத நிலவின் தென் துருவத்திற்கு இந்தியா மட்டுமே இதுவரை விண்கலத்தை அனுப்பியது என்ற பெருமையை உலக அரங்கில் பெற்றது. சந்திரயான் 3-ல் மாற்றங்கள்முதல் தோல்வியில் இருந்து உடனே மீண்ட இஸ்ரோ அதில் கிடைத்த பாடங்களை வைத்து … Read more