ஏர்டெல் 5G சேவை இனி இந்தியாவின் மூலை முடுக்குகளிலும் கிடைக்கும்?! 22 டெலிகாம் வட்டாரங்களிலும் 5G சேவை அறிமுகம்!
இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் வளர்ந்து வரும் 5G தொழில்நுட்பத்தை போட்டி போட்டுகொண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான பணியை செய்து வருகின்றன. இதற்காக பல்வேறு நகரங்களில் 5G சேவைக்கான தொழில்நுட்ப பணிகளை செய்து வருகின்றன. பல கிராமங்கள் முதல் நகரங்கள் வரை ஏற்கனவே 5G சேவை பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்நிலையில் பாரதி ஏர்டெல் நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியா முழுவதும்ஏர்டெல் 5G இந்தியாவில் உள்ள 22 டெலிகாம் வட்டாரங்களிலும் … Read more