இணையத்தில் கசிந்த ஜியோ ஸ்மார்ட்போன் புகைப்படங்கள்! விலை இவ்வளவு கம்மியா?
ரிலையன்ஸ் ஜியோவின் 5G ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு வெளியிட நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இந்நிலையில் அதன் புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளது. ட்விட்டர் பயனரான அர்பித் படேல் பகிர்ந்துள்ள படங்களின்படி, ஜியோ ஸ்மார்ட்போனில் பின்புறத்தில் மாத்திரை வடிவ கேமரா பகுதி மற்றும் டான் ரிலையன்ஸின் தனித்துவமான அடர் நீல நிற டோன் இருக்கும். கேமரா அமைப்பு 13-மெகாபிக்சல் AI கேமரா மற்றும் 2-மெகாபிக்சல் மேக்ரோ கேமரா ஆகியவற்றைக் கொண்டிருக்கலாம். எல்இடி ஃபிளாஷுக்கு மற்றொரு இடம் உள்ளது. ட்விட்டர் பதிவில் … Read more