AI தொழில்நுட்பம் மூலம் பணம் சம்பாதிக்கும் வழிகள் – பொன்னான வாய்ப்புகளை தவறவிட்டுவிடாதீர்கள்
இந்த ஆண்டின் தொடக்கம் முதல் மிகப்பெரிய வீச்சை பெற்றிருக்கக்கூடிய செயற்கை தொழில்நுட்ப கருவிகள் என்பது வெறுமனே வீட்டுப்பாடங்களை முடிக்க அல்லது உங்கள் செல்ஃபிகள் மற்றும் வீடியோக்களை திருத்துவதற்கான வசதியான வழிகளைக் கொண்ட கருவிகள் மட்டும் அல்ல. நீங்கள் அவற்றைப் பயன்படுத்திக் கொண்டால், அவை உங்களின் அடுத்த வருமான ஆதாரமாக இருக்கும். முதலீட்டு நிறுவனமான RSE வென்ச்சர்ஸின் CEO Higgins பேசும்போது, AI ஆனது வரலாற்றில் மிகப்பெரிய செல்வத்தை உருவாக்குபவராக இருக்கும். ஏனென்றால் நீங்கள் எங்கு பிறந்தீர்கள், உங்களிடம் … Read more