Realme GT 5 Launched : 240W ஃபாஸ்ட் சார்ஜிங் , Snapdragon 8 Gen ப்ராசஸர் என அட்டகாசமான அம்சங்கள்! முழு விவரம் உள்ளே!

5240mAh பேட்டரி, 50 மெகாபிக்ஸல் கேமரா என அட்டகாசமான சிறப்பம்சங்களோடு சீனாவில் வெளியாகியுள்ளது Realme GT 5. முன்பு டிப்ஸ்டர்கள் கணித்தது போலவே பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளது உள்ளபடியே வெளியாகியுள்ளது. அதன் சிறப்பம்சங்கள் என்ன, செயல்பாடுகள் எப்படி என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம். ​ப்ராசஸர்Realme GT 5-ல் அதிநவீன ப்ராசஸரான Qualcomm Snapdragon 8 Gen 2 SoC இடம்பெற்றுள்ளது. இந்த தகவலை முன்பே அதன் தலைவர் சூ குய் சேஸ் சமூக வலைத்தளம் வழியாக … Read more

ஐபோன் 15 வரவுள்ள நிலையில் எந்த ஐபோன் வாங்க சிறந்தது? முழு விவரம் இதோ

ஆப்பிள் நிறுவனம் அதன் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த இருக்கிறது. அதாவது, ஐபோன் 15-ன் கீழ் புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயாராக உள்ளது. புதிய ஐபோன் செப்டம்பர் 2023 முதல் வாரத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய ஐபோன் 15 சீரிஸ், குபெர்டினோ-அடிப்படையிலான தொழில்நுட்ப நிறுவனத்தால் கம்ப்யூட்டிங் செயல்முறை மற்றும் புகைப்படம் எடுப்பதில் பெரிய மேம்பாடுகளைக் காணலாம். இது தவிர, வரவிருக்கும் ஆப்பிள் ஐபோன்களின் விலை முந்தைய ஐபோன் மாடல்களை விட குறைவாக இருக்கலாம். ஐபோன் 15 … Read more

Jio AirFiber, Jio Smart Home, Jio Laptop முதலிய அசத்தலான புதிய பிராடக்ட்களை செப்.19ல் வெளியிடுவதாக ஜியோ அறிவிப்பு!

கடந்த 7 வருடங்களுக்கு முன்பு டிஜிட்டல் இந்தியாவை இலக்காக வைத்து துவங்கப்பட்ட ரிலையன்ஸ் தற்போது 450 மில்லியன் சப்ஸ்க்ரைபர்களோடு முன்னணி நிறுவனமாக வளர்ந்து நிற்பதாக பெருமையாக பேசியுள்ளார் முகேஷ் அம்பானி. அதன் ஒவ்வொரு பயனாளரும் மாதம் தோராயமாக 25GB டேட்டாவை பயன் படுத்துவதாகவும், மாதம் மொத்தமாக 1100 கோடி GB டேட்டா ட்ராஃபிக் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இந்தியா முழுவதும் ஜியோ 5G கடந்த வருட அக்டோபர் மாதம் தொடங்கிய 5G நிறுவும் சேவை தற்போது இந்தியா … Read more

பிஎஸ்என்எல் 397 ரூபாய் பிளான் 150 நாள் வேலிடிட்டி – தினமும் 2 ஜிபி டேட்டா

அரசின் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் பல சிறந்த ப்ரீபெய்ட் திட்டங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகிறது. மலிவு விலையில் நீண்ட வேலிடிட்டி கொண்ட திட்டத்தை நீங்கள் தேடிக் கொண்டிருதால், BSNL உங்களுக்கான சில சூப்பரான பிளான்களை இப்போது வழங்குகிறது. இந்நிறுவனத்தின் ரூ.397 திட்டமும் இதில் ஒன்று. இந்த திட்டம் 150 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதில், இணையத்தைப் பயன்படுத்த பயனர்கள் தினசரி 2 ஜிபி டேட்டாவைப் பெறுவார்கள். இது தவிர, நிறுவனம் இந்த திட்டத்தில் வரம்பற்ற அழைப்பு மற்றும் … Read more

ஜியோ வெளியிடும் இந்தியாவின் விலை குறைந்த 5G ஸ்மார்ட்போன்! 5000mAh பேட்டரி, ஸ்நாப்டிராகன் ப்ராசஸர் என அல்டிமேட் அம்சங்கள்!

இதுகுறித்து டிப்ஸ்டர் முகுல் ஷர்மா BIS சான்றிதழ் இணையதளத்தில் வலம் வந்த இரு ஜியோ டிவைஸ்கள் குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். JBV161W1 மற்றும் JBV162W1 ஆகிய மாடல் நம்பர் கொண்ட ஜியோ போன்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவர் பகிர்ந்துள்ள தகவல்களின்படி, கீழ்காணும் சிறப்பம்சங்கள் ஜியோவின் மலிவு விலை 5G ஸ்மார்ட்போன்களில் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த பொதுக்குழு கூட்டத்தின் போதே, கூகுள் நிறுவனத்தோடு இணைந்து மலிவு விலை மொபைல்களை விரைவில் வெளியிட உள்ளதாக ஜியோ நிறுவனம் அறிவித்திருந்தது … Read more

வருமான வரி ஆணையத்தின் புதுப்பிக்கப்பட்ட இணையதளம்! புது அப்டேட் என்னல்லாம் இருக்கு தெரியுமா?

இந்தியாவில் வரி கட்டும் நபர்களின் அனுபவத்தை மேம்படுத்தவும், வரி குறித்த சேவைகளில் புதிய டெக்னாலஜி மூலம் வரி செலுத்துபவர்களுக்கு செயல்பாடுகளை சுலபமாக்கவும் இந்திய தேசிய வருமான வரித்துறை இணையதளத்தை மறுவடிவமைப்பு செய்துள்ளது. புதிய செட்டிங்ஸ், சேவைகள் உள்ளிட்ட புதுப்பிப்புகளோடு மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ள இந்த இணையதளத்தை மத்திய நேரடி வரிகள் ஆணையத்தின் தலைவர் நிதின் குப்தா தொடங்கி வைத்தார். ஒரே தளத்தில் பல்வேறு சேவைகள் இந்த தளம் மூலம் வரி தொடர்பான தகவல்கள் மற்றும் சேவைகளை ஒரே இடத்தில் … Read more

Reliance AGM: Jio 5G Prepaid பற்றிய பெரிய செய்தியை இன்று வெளியிடுவாரா முகேஷ் அம்பானி?

இன்று, ஆகஸ்ட் 28 அன்று, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட்டின் 46வது RIL AGM 2023 நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நிறுவனத்தின் இந்த மிகப்பெரிய நிகழ்வில், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, இந்திய சந்தைக்கான ஜியோ 5ஜியின் எதிர்காலம் மற்றும் கட்டணத் திட்டங்களைப் பற்றி கூறுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனுடன், ஜியோ ஏர் ஃபைபர் ( JioAir Fibre) ரோட்மேப், புதிய 5ஜி ஜியோ ஸ்மார்ட்போன் மற்றும் இன்னும் பல விஷயங்களை பற்றிய அறிவிப்பு வரக்கூடும். ஆனால், … Read more

Redmi 13 Pro-ன் சிறப்பம்சங்களை வெளியிட்டுள்ள Tenna இணையதளம்! அதிநவீன பேட்டரி மற்றும் டிஸ்பிளே முழு விவரங்கள்

இந்தாண்டு வெளியான Redmi note 12 pro 5G மற்றும் Redmi note 12 pro + 5G – ஐ தொடர்ந்து Redmi note 13 pro மற்றும் Redmi note 13 pro + மாடல்களை ஜியோமி வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் 2312DRA50C மற்றும் 2312DRA50C மொபைல் என்ற மாடல் நம்பர் கொண்ட ஜியோமி மொபைல்கள் Tenna தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன. டிப்ஸ்டர் Digital Chat Station இது குறித்த தகவல்களை … Read more

பயங்கர விபத்திலும் உயிரை காப்பாற்றும்… டாப் 10 பாதுகாப்பான கார்கள் இதோ!

Safest Cars In India: இந்தியாவில் பாதுகாப்பான கார்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. வரி பாதுகாப்பு குறித்து மக்கள் மிகுந்த விழிப்புணர்வு பெற்றுள்ளனர். கார் பாதுகாப்பிலும் அரசு அதிக கவனம் செலுத்தி வருகிறது, மேலும் கார் உற்பத்தியாளர்களும் கார்களை பாதுகாப்பாக மாற்ற தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.  கார்களின் பாதுகாப்பு தொடர்பான இதுபோன்ற பல அம்சங்கள், கார்களில் கொடுக்கப்பட வேண்டிய கட்டாயம், மேலும் பல புதிய அம்சங்களை வரும் காலங்களில் கட்டாயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது நாட்டில் விற்பனையாகும் … Read more

BSNL-ன் இந்த 'சூப்பர்' திட்டம் ஜியோ-ஏர்டெலை மிரள வைத்தது..

பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் திட்டம்: பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் (BSNL) பல கவர்ச்சிகரமான ப்ரீபெய்ட் திட்டங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு கொண்டு வந்துள்ளது, அவை குறைந்த செலவில் அதிக நன்மைகளை வழங்குகின்றன. இது போன்ற ஒரு திட்டத்தை பற்றி தான் இன்று நாம் காண உள்ளோம், இந்த திட்டத்தின் வேலிடிட்டி காலம் 150 நாட்கள் ஆகும். இது புதிய திட்டம் அல்ல, ஆனால் இந்த திட்டம் தற்போது திருத்தப்பட்டுள்ளது. எனவே நீங்களும் பிஎஸ்என்எல் பயனராக இருந்து, நீண்ட செல்லுபடியாகும் திட்டத்தைத் … Read more