ஐபோன் 13 தள்ளுபடியில் வாங்க விருப்பமா? பிளிப்கார்ட்டில் அமோக தள்ளுபடி
ஐபோன் 13 மொபைல் பழையதாக இருந்தாலும் டிரெண்டிங்கில் உள்ளது. ஐபோன் மொபைல் மீது மோகம் கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஆபர்கள் பெரிதும் உதவியாக இருக்கும். தங்களின் ஆப்பிள் ஐபோன் கனவை நிறைவேற்றிக் கொள்ளலாம். ஐபோன் 15 விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதால் ஐபோனில் இருக்கும் பழைய மாடல்களுக்கு திடீர் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் ஐபோன் 13 மொபைலுக்கும் திடீர் ஆபர்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது. பிளிப்கார்ட்டில் விரும்பும் வாடிக்கையாளர்கள் இந்த மொபைல் ஆபரை தவறாமல் பயன்படுத்திக் கொள்ளலாம். Flipkart-ல் தள்ளுபடி Flipkart-ல் … Read more