BSNL-ன் அற்புதமான திட்டம்! 100Mbps இணைய வேகம் மற்றும் ஒரு வருடத்திற்கு இலவச OTT..!
மத்திய அரசின் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்டு மட்டுமின்றி பல பிராட்பேண்ட் திட்டங்களையும் கொண்டுள்ளது. இந்த திட்டங்கள் குறைந்த விலையில் பல சிறந்த நன்மைகளுடன் வருகின்றன. அவற்றில் குறைந்த விலையில் அதிக பலன்களை கொண்டிருக்கும் ஒரு BSNL FTTH திட்டத்தைப் பற்றி இப்போது பார்க்கலாம். இந்த திட்டத்தின் விலை ரூ.799. இதில் இலவச வரம்பற்ற அழைப்பு, OTT சந்தா, டேட்டா மற்றும் பல நன்மைகள் கிடைக்கும். இந்தத் திட்டத்தைப் பற்றி மேலும் தெரிந்து கொள்வோம். … Read more