இந்திய அரசு அளிக்கும் Free AI Training, 9 மொழிகளில் கிடைக்கும்: விவரம் இதோ
இந்திய அரசு அதன் இந்தியா 2.0 திட்டத்தின் ஒரு பகுதியாக புதிய இலவச செயற்கை நுண்ணறிவு பயிற்சி வகுப்புகளை (AI Training Course) அறிவித்துள்ளது. இந்த கோர்ஸ் ஆனது முழுமையாக செயற்கை நுண்ணறிவுக்கு (AI) அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்கில் இந்தியா மற்றும் GUVI மூலம் இது உருவாக்கப்பட்டுள்ளது. தொழிற்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில் (NCVET) மற்றும் ஐஐடி மெட்ராஸ் ஆகியவற்றால் இந்த கோர்ஸ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த கோர்ஸ் செயற்கை நுண்ணறிவு அடிப்படைகள் (AI Basics), செயற்கை … Read more