அமேசானில் அமேசிங் டீல்: முந்துபவர்களுக்கு சிறப்பு தள்ளுபடியில் விலையுயர்ந்த மொபைல்கள்
அமேசான் இந்த ஆண்டிற்கான பிரைம் டே விற்பனையை அறிவித்துள்ளது. இது இந்தியாவில் இந்த வார இறுதியில் தொடங்குகிறது. பிரைம் டே விற்பனை ஜூலை 15 முதல் ஜூலை 16 வரை இரண்டு நாட்களுக்கு இருக்கும். இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள் உட்பட பல்வேறு மொபைல்களுக்கு சலுகைகள் கூடுதலாக இருக்கும். ஆபரில் Samsung, Apple, Realme, Xiaomi, Oppo, Vivo, iQOO, Tecno, Motorola மற்றும் சில பிராண்டு மொபைல்களுக்கு கூடுதல் தள்ளுபடிகளும் வங்கிச் சலுகைகளும் இருப்பதால், இந்த சலுகை … Read more