Motorola Edge 60 Stylus… 22,000 ரூபாயில் கிடைக்கும் அசத்தலான போன்… முழு விபரம் இதோ

மோட்டோரோலா நிறுவனம் தனது எட்ஜ் 60 தொடரின் இரண்டாவது ஸ்மார்ட்போனான மோட்டோரோலா எட்ஜ் 60 ஸ்டைலஸ் (Motorola Edge 60 Stylus ) போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த தொலைபேசியின் மிகவும் சிறப்பு வாய்ந்த விஷயம் அதன் உள்ளமைக்கப்பட்ட ஸ்டைலஸ் ஆகும். இதன் மூலம் நீங்கள் ஓவியங்களை உருவாக்கலாம், குறிப்புகளை எழுதலாம் அல்லது கலைப்படைப்புகளை உருவாக்கலாம். இது தவிர, ஸ்கெட்ச் டு இமேஜ், AI ஸ்டைலிங் மற்றும் க்ளான்ஸ் AI உடன் உடனடி ஷாப்பிங் போன்ற பல … Read more

ரூ.400 இருந்தா போதும்.. 150 நாட்கள் அன்லிமிடெட் ஆ பேசலாம், தினமும் 2 ஜிபி டேட்டா பெறலாம்

BSNL Cheap Recharge Plan: பிஎஸ்என்எல் அதன் வாடிக்கையாளர்களுக்கு பல விதமான மலிவான ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. பிஎஸ்என்எல்லின் போர்ட்ஃபோலியோவில் பல ரீசார்ஜ் திட்டங்கள் இருந்தாலும் ரூ.400க்கும் குறைவான திட்டம் தான் பெஸ்ட். இந்த ரீசார்ஜ் திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், இந்த திட்டம் 150 நாட்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. மேலும் இந்த திட்டத்தில் பயனர்களுக்கு டேட்டாவும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முழு விவரத்தை இப்போது காண்போம். BSNL 150 நாட்கள் ரீசார்ஜ் திட்டம்BSNL இன் இந்த … Read more

iQOO Z10x ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO Z10x ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். இதே போனுடன் iQOO Z10 ஸ்மார்ட்போனும் வெளிவந்துள்ளது. சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றுதான் iQOO. விவோவின் துணை நிறுவனம். அவ்வப்போது ஸ்மார்ட்போன் பயனர்களை கவரும் வகையில் புதிய மாடல் போன்களை சந்தையில் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் iQOO Z10x ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போன் பட்ஜெட் … Read more

இந்தியா டு அமெரிக்கா பறந்த 15 லட்சம் சாதனங்கள்! – வரி விதிப்பை தவிர்க்க ஆப்பிள் வியூகம்

சென்னை: உலக நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இருப்பினும் இதை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக புதன்கிழமை (ஏப்.9) அன்று ட்ரம்ப் கூறியிருந்தார். இந்நிலையில், இந்தியாவில் இருந்து சுமார் 1.5 மில்லியன் சாதனங்களை ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவுக்கு கொண்டு சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மொபைல் போன், கணினி உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களை தயாரித்து, விற்பனை செய்து வருகிறது ஆப்பிள் நிறுவனம். அந்த நிறுவனத்தின் சாதனங்களை அதிக அளவில் உற்பத்தி செய்யும் … Read more

OPPO F29: ₹25,000 விலையில் கிடைக்கும் அசத்தலான ஸ்மார்போன்

Oppo போனின் F தொடரில் Oppo F29 ஸ்மார்ட்போன் சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த போன் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட Oppo F27 இன் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும். சுமார் ₹25,000 விலையில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன், வலுவான பேட்டரி, நல்ல செயல்திறன், இலகுரக வடிவமைப்பு மற்றும் சிறந்த கேமரா ஆகியவற்றை விரும்புவோருக்கு ஏற்றது. Oppo F29 ஸ்மார்ட்போனில் Snapdragon 6 Gen 1 செயலி, 50MP பிரதான கேமரா மற்றும் 2MP மோனோக்ரோம் சென்சார் உள்ளது. இது … Read more

Reliance Jio… IPL ரசிகர்களுக்கு ஜாக்பாட்… 200 GB டேட்டாவுடன் இலவச ஜியோஹாட்ஸ்டார்

ஐபிஎல் சீசன் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ அதன் 46 கோடி பயனர்களுக்கு ஒரு அற்புதமான பரிசை வழங்கியுள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமான ஜியோ இப்போது இரண்டு பிரபலமான ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் 20 ஜிபி கூடுதல் அதிவேக டேட்டாவை வழங்குகிறது. இந்த சலுகை, டேட்டாவைப் பற்றி கவலைப்படாமல், மொபைலில் நேரடி போட்டிகளைப் பார்த்து மகிழ விரும்பும் கிரிக்கெட் பிரியர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரூ.899 திட்டத்தில் 90 நாட்கள் வேலிடிட்டியுடன் … Read more

Aadhar Card | இனிமே ஆதார் அட்டை நகல் தேவையில்லை .. UIDAI சூப்பர் அப்டேட்

Aadhaar News In Tamil: ஆதார் அட்டையை கையில் வைத்துக் கொண்டு அழைவதற்கு மாற்று வழியாக செயலி ஒன்றை இந்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. முற்றிலும் தனிநபர் பாதுகாப்பை மையப்படுத்தி வடிவமைக்கப்பட்டு உள்ளது. வாருங்கள் ஆதார் செயலையின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதைக் குறித்து பார்க்கலாம்.  வங்கி கணக்கு, பாஸ்போர்ட் விண்ணப்பம் உள்ளிட்ட எந்த வகையான அரசு சேவைகளாக இருந்தாலும், அவற்றை பெற ஆதார் அட்டை அவசியமாகி இருக்கிறது. திடீர் பயணம், வெளியூர்களில் ஹோட்டல்களில் தங்குவதற்கு கூட ஆதார் … Read more

6 மாத வேலிடிட்டி… அன்லிமிடெட் காலிங், அதிவேக டேட்டா – பிஎஸ்என்எல் நச் திட்டம்

BSNL Recharge Plans: பொதுத்துறை பிஎஸ்என்எல் கடந்த சில மாதங்களாகவே ஏர்டெல், ஜியோ, வோடபோன் ஐடியா போன்ற தனியார் நிறுவனங்களுக்கு தலைவலியாக இருந்து வருகிறது. குறைந்த விலையில் நிறைந்து சேவையை அளித்துவரும் பிஎஸ்என்எல் நிறுவனம் அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையிலான பல்வேறு ரீசார்ஜ் திட்டங்களை வைத்துள்ளது. BSNL Recharge Plans: குறைந்த விலையில் ரீசார்ஜ் திட்டங்கள் இப்போது அனைவரும் இரட்டை சிம்களை வைத்திருந்தாலும், ஒரு சிம்மில் மட்டுமே தொடர்ச்சியாக ரீசார்ஜ் செய்து வருகின்றனர். காரணம், ரீசார்ஜ் திட்டங்களின் … Read more

ஜியோ அசத்தல் திட்டம்… 98 நாட்களுக்கு தினமும் 2 ஜிபி டேட்டா பெறுங்கள்

Reliance Jio 98 Days Plan: இந்தியாவில் மூன்று பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனம், தங்களின் வாடிக்கையாளர்களுக்கு பல அற்புத திட்டங்களை வழங்கி வருகிறது. இவற்றில், குறிப்பாக ரிலையன்ஸ் ஜியோ மிகவும் மலிவான திட்டத்தை வழங்கி வருகிறது. மேலும் ஜியோ 460 மில்லியனுக்கும் அதிகமான (46 கோடி) வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. தற்போது ஜியோ தனது பயனர்களுக்கு விலையுயர்ந்த ரீசார்ஜ் திட்டங்களிலிருந்து நிவாரணம் அளிக்க புதிய மற்றும் சிறந்த திட்டத்தை … Read more

விவோ வி50e ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ வி50e ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். 5,600mAh கொண்ட போன்களில் மிகவும் ஸ்லிம்மான போனாக இது உள்ளது. சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் … Read more