Realme C55 10,999 ரூபாயில் அறிமுகம்! பட்ஜெட் ஸ்மார்ட்போனில் 64MP கேமரா!
இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போன் வரிசையில் புதிதாக Realme C55 என்ற ஸ்மார்ட்போன் 64MP அசத்தல் கேமரா வசதியுடன் களம் இறங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் Android போன்களிலேயே முதல் முறையாக ஐபோன்களில் பிரபலமாக இருக்கும் Dynamic Island வசதி போன்ற ஒன்றை வைத்துள்ளது. இதை Realme ‘Mini Capsule’ என்று அழைக்கிறது. இந்த வசதி மூலமாக நாம் பேட்டரி அளவு, ஸ்டெப் கவுண்ட் விவரம், டேட்டா பயன்பாடு போன்றவற்றின் நோட்டிபிகேஷன் காணலாம். இதை பயன்படுத்த நாம் Settings சென்று … Read more