iPhone 14 விலையில் திடீர் வீழ்ச்சி… பிளிப்கார்ட்டில் அள்ளிச்செல்லும் பயனர்கள்
ஐபோன் 14 விலைக் குறைப்பு: ஐபோன் பிரியர்களுக்கு ஒரு நல்ல செய்தி!! ஆப்பிள் ஐபோன் 15 சீரிஸ் சந்தைக்கு வர இன்னும் சிறிது காலம் உள்ளது. நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பரில் ஒரு பெரிய நிகழ்வை நடத்துகிறது. இந்த நிகழ்வில் புதிய ஐபோன் தொடர்களை அறிமுகப்படுத்துகிறது. புதிய சீரிஸ் வந்தவுடன் பழைய சீரிஸ் ஐபோனின் விலை குறைக்கப்படுகிறது. ஆனால் 15 தொடர்கள் வருவதற்கு முன்பே, ஐபோன் 14 இன் விலைகள் குறைந்துள்ளன. சுமார் 80 ஆயிரம் ரூபாய் … Read more