அமேசான் பம்பர் ஆஃபர்… ரூ.10 ஆயிரம் தள்ளுபடியில் OnePlus 10R 5G போன் விற்பனை..!
அமேசான் தளத்தின் கோடைகால சிறப்பு தள்ளுபடி விற்பனையான அமேசானில் கிரேட் சம்மர் சேல் மே 4 ஆம் தேதியான இன்று முதல் தொடங்கிவிட்டது. இதில் பல ஸ்மார்ட்போன்கள் மலிவான விலையில் கிடைக்கும். பிரீமியம் தொழில்நுட்ப பிராண்டான OnePlus ஸ்மார்ட்போன்களின் பரந்த போர்ட்ஃபோலியோவை வழங்குகிறது. மேலும் இந்த மாடல்கள் அனைத்துக்கும் அமேசானில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் சீரிஸில் இருக்கும் OnePlus 10R 5G மாடலுக்கு அதிக தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. OnePlus 10R 5G கடந்த ஆண்டு … Read more