Apple Iphone 15 மாடலில் இருக்கப்போகும் முக்கிய சிறப்பு வசதிகள்!
ஏர் கண்டிஷனர்களில் இந்த சீசனில் மிகப்பெரிய சேமிப்பு – ரூ. 24,999/- ஐபோன் 14 சீரிஸ் போன்களின் அடுத்த ஜெனெரஷன் மாடலாக இன்னும் இரண்டு மாதங்களில் வெளிவரவிருக்கும் ஐபோன் 15 சீரிஸ் போன்களில் இதுவரை இல்லாத முக்கிய வசதிகள் இடம்பெறவுள்ளது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளிவரவிருக்கும் ஐபோன் 15 சீரிஸ் போன்களில் ஐபோன் 15, ஐபோன் 15 பிளஸ், ஐபோன் 15 ப்ரோ, ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு மாடல்கள் வெளிவரவிருக்கின்றன. … Read more