Whatsapp செயலியில் போன் எண்ணிற்கு பதிலாக இனி பெயர் பயன்படுத்த திட்டம்!
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள் Meta நிறுவனம் விரைவில் Whatsapp செயலியில் பயனர்கள் பெயர்களை ஒவ்வொரு கணக்கிலும் தனியாக சேர்க்க திட்டமிட்டுள்ளது. இதன் மூலமாக மொபைல் எண் பயன்படுத்துவதற்கு பதிலாக நமக்கு பிடித்தமான தனிப்பட்ட பெயர்களை பயன்படுத்தலாம். இது தற்போது ஆக்கத்தில் இருப்பதால் விரைவில் இதுபோன்ற வசதியை நாம் Whatsapp செயலியில் எதிர்பார்க்கலாம். இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டதும் நாம் Whatsapp Settings பக்கத்திற்கு … Read more