Vivo V27 Series ஸ்மார்ட்போன் மார்ச் 1 வெளியீடு! எதிர்பார்ப்புகள் என்ன?
Vivo நிறுவனம் அதன் V27 சீரிஸ் போன்களை மார்ச் 1 அன்று இந்தியாவை அறிமுகம் செய்கிறது. இதன் அறிமுகம் குறித்து Vivo நிறுவனத்தின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த புதிய போன்கள் Vivo V27 மற்றும் Vivo V27 Pro ஆகியவை ஆகும். இந்த ஸ்மார்ட்போன்களின் டீசர் வெளியாகி அதில் இவற்றின் 3D Curved ஸ்க்ரீன், 120HZ refresh rate போன்ற விவரங்கள் தெரிகின்றன. இதன் அறிமுகம் மார்ச் 1 மதியம் 12 மணிக்கு … Read more