Smartphone பயன்படுத்தியதால் கண் பார்வை இழந்த பெண்! கண்களை பாதுகாப்பது எப்படி? ஸ்மார்ட்போன் டிப்ஸ்!
மக்கள் படிப்படியாக முழு டிஜிட்டல் உலகிற்கு மாறுவதால் அதை சார்ந்த பொருட்களின் பயன்பாடும் அதிகரித்தவாறே உள்ளது. குறிப்பாக மக்கள் கைகளில் ஸ்மார்ட்போன்களின் புழக்கம் மிகவும் அதிகரித்துவிட்டது. ஆனால் இதன் காரணமாக கண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறினால் நம்பமுடிகிறதா?. நிச்சயமாக உங்களின் உடலுக்கு ஸ்மார்ட்போன்களால் பாதிப்பு ஏற்படும். அதிலும் குறிப்பாக உங்களின் கண்கள் தொடர்ந்து பலமணிநேரம் ஸ்மார்ட்போன் திரையை பார்ப்பதால் அதிக பாதிப்பிற்கு உள்ளாகும். அப்படி ஐதாராபாத் நகரை சேர்ந்த பெண் ஒருவருக்கு அதிகப்படியான ஸ்மார்ட்போன் பயன்பாடு … Read more