Apple ஐபோன் பாதுகாப்பு அம்சத்தை ஆண்ட்ராய்டு போன்களில் சோதனை செய்யும் Google!
Privacy Sandbox வசதியை ஆண்ட்ராய்டு 13 OS மூலமாக இயங்கும் சில முன்னணி ஸ்மார்ட்போன்களில் மட்டும் அறிமுகம் செய்யப்படும். இந்த வசதி OS அப்டேட் மூலம் வழங்கப்படும் என்றாலும் அதற்கு முன்னதாக அவர்களுக்கு நோட்டிபிகேஷன் கிடைக்கும். இந்த வசதி மூலமாக இனி நமது போன் பயன்பாட்டை யாரும் ட்ரேக் செய்யமுடியாது. நாம் இணையத்தில் பல விஷயங்களை தேடுவோம் அப்போது இணையத்தில் இருக்கும் ட்ராக் செய்யும் விளம்பர நிறுவனங்கள் நாம் தேடும் விஷயங்களை அறிந்து நமக்கு விளம்பரங்களை அனுப்புவார்கள். … Read more