Amazon மூலம் 1.32 லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐபோன் 14 Pro ஆர்டர் செய்து போலியான iPhone பெற்ற நபர்!
அக்ஷய் துங்கா என்ற நபர் ஆன்லைன் தளங்களில் மிகவும் விலை உயர்ந்து போன்களை வாங்குவது எவ்வளவு பெரிய ஆபத்து என்பதை பற்றி கூறியுள்ளார். அவர் அமேசான் மூலமாக ஆப்பிள் ஐபோன் 14 மாடலின் தலைசிறந்த மாடலாக இருக்கக்கூடிய iPhone 14 Pro Max போனை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் போலியான ஐபோன் 14 ப்ரோ அவருக்கு கிடைத்ததால் நேரடி Apple Store சென்று வாங்காமல் தவறு செய்துவிட்டதாக வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் போனை திறந்த ‘Switch ON’ … Read more