WhatsApp Alert! சர்வதேச எண்களில் இருந்து அழைப்பு வந்தால் உடனே இதை செய்யுங்கள்!
WhatsApp Alert! மோசடிக்கார கும்பலை சேர்ந்தவர்கள் மக்களை ஏமாற்றி பணம் பறிக்க வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் போன்ற சமூக ஊடகங்களை கருவியாக பயன்படுத்தி வருகின்றனர். வாட்ஸ் அப்பில் லிங்குகளை அனுப்புவது அல்லது செயலிகளை டவுன்லோடு செய்ய சொல்வது என செய்துகொண்டு இருந்தவர்கள் தற்போது சர்வதேச எண்களில் இருந்து அழைப்பு மற்றும் செய்தி அனுப்புதல் மற்றும் பயனர்களுக்கு பகுதி நேர வேலைகளை வழங்குவது என இந்த புதிய வழிகளில் மோசடி செய்கின்றனர். இந்தியர்களை பொறுத்தவரை பகுதிநேர வேலையை … Read more