கோலி vs கம்பீர் மோதலை கேமாக மாற்றிய டெக் வல்லுநர்: யார் வெற்றி பெற்றது?
சென்னை: நடப்பு ஐபிஎல் சீசனின் 43-வது லீக் போட்டியில் லக்னோ அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வீழ்த்தி இருந்தது. இந்தப் போட்டிக்கு பின்னர் பெங்களூரு வீரர் கோலி மற்றும் லக்னோ அணியின் ஆலோசகர் கம்பீர் இடையே கடுமையான வாக்குவாதம் நடந்தது. அது அப்படியே நேரலையில் ஒளிபரப்பானது. அதை அடிப்படையாக வைத்து மென்பொருள் துணை கொண்டு கேம் ஒன்றை வடிவமைத்துள்ளார் டெக் ஆர்வலர் ஒருவர். ‘அவர்கள் இருவரும் முறைப்படி மோதி விளையாட நான் ஒரு கேமை … Read more