10 ஆண்டுகளுக்கு மேலான ஆதார் அட்டையை புதுப்பிப்பது அவசியம்: அரசு | அப்டேட் செய்வது எப்படி?

சென்னை: 10 ஆண்டுகளுக்கு முன்னர் பெறப்பட்ட ஆதார் அட்டைகளை புதுப்பிப்பது அவசியம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் தெரிவித்துள்ளது. அரசின் டேட்டாபேஸில் துல்லியத் தரவுகள் வேண்டி 10 ஆண்டுகளுக்கு மேலாக அப்டேட் செய்யப்படாத ஆதாரில், ஆவணங்களை அப்டேட் செய்ய வேண்டும் என மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. பொதுமக்கள் ஆன்லைன் மூலமாகவும், ஆதார் பதிவு மையங்களுக்கு சென்றும் அட்டையை புதுப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு சாரா சேவை மற்றும் பலன்களை … Read more

விற்பனைக்கு வந்த 40 கோடி ட்விட்டர் பயனர்களின் தரவுகள்: ஹேக்கர்கள் கைவரிசை?

சுமார் 400 கோடி ட்விட்டர் பயனர்களின் தரவுகள் டார்க் வெப் தளத்தில் ஹேக்கர் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் பயனர்களின் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் தொலைபேசி எண்கள் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இஸ்ரேல் நாட்டு சைபர் உளவு நிறுவனமான ஹட்சன் ராக உறுதி செய்துள்ளது. அதற்கு ஆதாரமாக அந்த ஹேக்கர் 1000 ட்விட்டர் பயனர்களின் தரவுகளை பகிர்ந்து உள்ளதையும் அந்நிறுவனம் சுட்டிக்காட்டி உள்ளது. இதனை அந்த ஹேக்கர் ட்விட்டர் அல்லது … Read more

Best of tech 2022: டெக்னாலஜி உலகின் 2022 ஆண்டின் சிறந்தவை பட்டியல்!

இந்தியாவில் 2022 ஆம் ஆண்டு டெக்னாலஜி நிறுவனங்களுக்கு நன்றாகவே அமைந்துள்ளது. பல புதிய அறிமுகங்கள் இந்தியாவில் நல்ல வரவேற்பு பெற்றன. தற்போது இந்தியாவில் அறிமுகம் செய்யபட்ட சிறந்த எலக்ட்ரானிக் பொருட்கள் குறித்து முழு விவரத்தையும் இந்த பதிவில் காணலாம். ​சிறந்த லேப்டாப் 2022 – Apple macbook Airகடந்த 2022 ஆம் ஆண்டின் சிறந்த லேப்டாப் கருவியாக இந்த Apple Macbook Air உள்ளது. இதில் 8GB RAM 256 GB ஸ்டோரேஜ் வசதி, facetime HD … Read more

India Tech 2022: இந்தியாவின் டெக்னாலஜி சாதனைகள் 2022!

இந்த ஆண்டு இப்போது முடிவடையும் நிலையில் உள்ளது. இந்த நிலையில் நாம் இந்த ஆண்டு இந்தியாவின் டெக்னாலஜி வளர்ச்சிகள் என்ன என்பது குறித்து கட்டாயம் பார்த்தாகவேண்டும். பல புதிய தொழில்நுட்பங்கள் இந்தியாவில் இந்த ஆண்டு அறிமுகம் ஆகியுள்ளன. அவை அனைத்தும் நாட்டு மக்களின் நலனுக்காக அறிமுகம் செய்யப்பட்டவை. அவற்றின் பட்டியலை இந்த பதிவில் காணலாம். ​இந்தியாவில் 5Gஉலகில் முன்னணி நாடுகளில் அறிமுகம் செய்யப்பட்ட 5G இணைய சேவை இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்பட்டது. அக்டோபர் 1 அன்று பிரதமர் … Read more

iQoo 11 Series ஸ்மார்ட்போன் இந்தியாவில் ஜனவரி 10 அறிமுகம்! எதிர்பார்ப்புகள்!

சீனாவை சேர்ந்த vivo நிறுவனத்தின் துணை நிறுவனமான iQoo நிறுவனத்தின் புதிய வெளியீடாக இந்த iQoo 11 சீரிஸ் போன்கள் இருக்கும். இதை டிசம்பர் 2 அறிமுகம் செய்ய திட்டமிட்டிருந்த நிலையில் அந்த அறிமுகம் தள்ளிப்போனது. இப்போது உறுதியான அறிமுக தேதியாக ஜனவரி 10 இருக்கும் என்று iQoo நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் உள்ள LEGEND Edition BMW Motorsport தீம் கொண்டுள்ளது. iQoo 11 சீரிஸ் எதிர்பார்க்கும் விலை? இந்த iQoo 11 5G சீரிஸ் … Read more

இந்தியாவில் விற்பனைக்கு வந்த இன்பினிக்ஸ் ஸீரோ அல்ட்ரா ஸ்மார்ட்போன்: விலை, அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் இன்பினிக்ஸ் ஸீரோ அல்ட்ரா போன் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். ஹாங்காங் பகுதியை தலைமையிடமாக கொண்டு இன்பினிக்ஸ் நிறுவனம் இயங்கி வருகிறது. பட்ஜெட் விலையில் போன்களை சந்தையில் விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்நிறுவனம் இன்பினிக்ஸ் ஸீரோ அல்ட்ரா எனும் ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. இதுவரை பட்ஜெட் ரகத்தில் போன்களை அதிகம் விற்பனை செய்து வந்த இந்நிறுவனம் ப்ரீமியம் … Read more

Sharechat நிறுவனத்தை விரைவில் வாங்கப்போகும் Google! என்ன திட்டம்?

Google நிறுவனம் இந்தியாவை சேர்ந்த சமூகவலைத்தளமான Sharechat நிறுவனத்தை வாங்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தனியாக வங்கி குழு ஒன்றை அமைத்து பேசி வருவதாக தெரிகிறது. Sharechat நிறுவனம் இந்தியாவில் செப்டம்பர் மாதம் 40 மில்லியன் டாலர் அளவிற்கு முதலீடுகளை ஈர்த்துள்ளது. இதனால் அதன் மொத்த முதலீடு 264 மில்லியன் டாலர் உயர்ந்துள்ளது. இதன் தற்போதய மதிப்பு 650 மில்லியன் டாலர் என்று வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர். இந்த சமூக வலைத்தளம் உலகில் மற்ற நாடுகளிலும் அறிமுகம் செய்ய … Read more

Boat Wave electra: 2000 ரூபாய்க்கு Bluetooth Calling வசதியா?

இந்தியாவில் முன்னணி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனங்களில் ஒன்றான Boat நிறுவனம் புதிய ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் ‘Wave Electra’ என்று அழைக்கப்படுகிறது. இதில் கணக்கில் அடங்காத பல வசதிகள் இடம்பெற்றுள்ளன. இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் 2000 ரூபாய்க்கு அறிமுகம் ஆகியுள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் பட்ஜெட் விலையில் வெளியானாலும் இதன் வசதிகள் அதிகம். குறிப்பாக மிட் ரேஞ்சு ஸ்மார்ட் வாட்ச்களில் மட்டுமே இருக்கும் ப்ளூடூத் காலிங் வசதி இப்போது இந்த … Read more

சாம்சங் கேலக்சி M சீரிஸ் போனில் ஆண்ட்ராய்டு 13 இயங்குதள அப்டேட்: டவுன்லோட் செய்வது எப்படி?

சென்னை: சாம்சங் கேலக்சி M சீரிஸின் ஆறு போன்களில் ஆண்டராய்டு 13 இயங்குதள அப்டேட் கிடைப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை டவுன்லோட் செய்வது எப்படி, அதன் அம்சங்கள் என்னென்ன என்பதைப் பார்ப்போம். தென்கொரிய நிறுவனமான சாம்சங் உலகம் முழுவதும் பல்வேறு எலக்ட்ரானிக் சாதனங்களை விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் ஸ்மார்ட்போன் உற்பத்தியிலும் ஈடுபட்டு வருவது உலகறிந்த செய்தி. தனது வாடிக்கையாளர்களை கவரும் வகையில் அவ்வப்போது புதுப்புது மாடல் போன்களை சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்வது வழக்கம். அதே போல … Read more

Jio Happy new year 2023: ஜியோ புத்தாண்டு ரூ2023 திட்டம் அறிமுகம்!

புத்தாண்டு நெருங்கிவிட்டது என்பதால் பல நிறுவனங்கள் பலவகையான அதிரடி சலுகைகள் மற்றும் புதிய திட்டங்களை அறிமுகம் செய்துவருகின்றன. இதில் இந்தியாவின் முன்னணி டெலிகாம் நிறுவனமாக உள்ள ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ரூபாய் 2023 என்றே திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய திட்டம் 252 நாட்களுக்கு செல்லுபடி ஆகும். இந்த திட்டம் இப்போது Jio.com அல்லது Myjio ஆப் மூலம் பெறலாம். மேலும் இதை Google Pay மற்றும் PhonePe ஆகிய செயலி மூலமும் ரீசார்ஜ் செய்யலாம். … Read more