Google Android Phoneகளில் இருக்கும் முக்கிய வசதி விண்டோஸ் கம்ப்யூட்டரில் பயன்படுத்தலாம்! எது தெரியுமா?
எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் Apple நிறுவனத்தின் Airdrop வசதியை போலவே Google நிறுவனத்தின் Nearby Share வசதியை Windows கருவிகளிலும் பயன்படுத்தும் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்த புதிய தனித்துவமான Desktop App மூலமாக இனி நமது Android கருவிகளில் இருந்து Windows கருவிகளுக்கு சுலபமாக Files மாற்றலாம். உலகில் பலர் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்கள் என்றால் அது Android ஸ்மார்ட்போன்கள் ஆகும். அதேபோல உலகில் பலர் பயன்படுத்தும் Desktop கருவிகள் எது … Read more