Apple iphone 14 37,999 ஆயிரம் ரூபாய் விலைக்கு வாங்கலாம்! எப்படி?

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் Apple iphone 14 பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங் தளத்தில் 71,999 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை நாம் 37,999 ஆயிரம் ரூபாய்க்கு பெறலாம். அது எப்படி என்பது பற்றி விரிவாக பார்க்கலாம். 71,999 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யும் ஆப்பிள் ஐபோன் 14 128GB வேரியண்ட் விலையை குறைக்க HDFC கார்டு பயன்படுத்தி 4000 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடி பெறலாம். இதனால் அதன் விலை … Read more

ரெட்மி நோட் 12, 12சி ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: சியோமி இந்தியா சார்பில் ரெட்மி நோட் 12 சீரிஸ் போன்களில் நோட் 12 4ஜி மற்றும் நோட்ட 12சி ஸ்மார்ட்போன்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போன்களின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம். சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் … Read more

Samsung Galaxy F14 5G அதிநவீன segment-only 5nm ப்ராசஸர் மற்றும் 6000mAh பேட்டரி திறனுடன் விற்பனைக்கு தயார்! வாங்க ரெடியா நீங்க?

Gen Z சந்ததியினர் அனைவரும் இதுவரை உலகம் கண்டிராத அபரிவிதமான தொழிநுட்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் பிறந்தவர்கள். தினசரி வாழ்க்கையில் வேலை, விளையாட்டு என அனைத்திலும் மொபைல் சார்ந்தே இயங்க கூடிய ஒரு தலைமுறை. இதுவரை இந்த பிரபஞ்சம் அறிந்திடாத பல புதிய வேலைவாய்ப்புகள், புதிய புதிய தொழிலகள் என ஒட்டுமொத்தமாக தனி யுனிவர்ஸையே எதிர்கொண்டு வருகிறார்கள் அவர்கள். மாற்றங்களுக்கு ஏற்றார் போல் Samsung நிறுவனமும் அந்தந்த காலகட்டத்து தேவைகளை பூர்த்தி செய்யும் ப்ராடக்ட்டுகளை பல ஆண்டுகளாக தயாரித்து … Read more

செல்போனை வடிவமைத்து 50 ஆண்டுகள் நிறைவு | “அவர்கள் புத்தியை இழந்துவிட்டார்கள்” – மார்ட்டின் கூப்பர்

கடந்த 1973, ஏப்ரல் 3-ம் தேதி அன்று தான் வடிவமைத்த உலகின் முதல் கைபேசியை கொண்டு தொலைபேசி அழைப்பு மேற்கொண்டிருந்தார் அமெரிக்க பொறியாளர் மார்ட்டின் கூப்பர். இவர் செல்போனின் தந்தை என அறியப்படுகிறார். அதன் பிறகு சுமார் 10 ஆண்டு காலம் தனது குழுவினருடன் இணைந்து அதற்கு இறுதி வடிவம் கொடுத்தார். அது சந்தையிலும் விற்பனைக்கு வந்தது. அப்படி தொடங்கிய செல்போனின் பயணம் இன்றைய ஸ்மார்ட் டிஜிட்டல் யுகத்தில் வசித்து வரும் மக்களுக்கு அத்தியாவசியமானதாக உள்ளது. அது … Read more

சைபர் தாக்குதல் அச்சுறுத்தலில் இந்திய அரசு வலைதளங்கள்: ஆய்வில் அலர்ட்

சென்னை: இந்திய மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசு வலைதளங்கள் சைபர் தாக்குதலுக்கு ஆளாகும் அச்சுறுத்தலில் இருப்பதாக சைபர் செக்யூரிட்டி சார்ந்து இயங்கி வரும் செக்யூரின் (Securin Inc.) மற்றும் இவன்டி (Ivanti) நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. ஆய்வு மேற்கொண்டு அதனடிப்படையில் இதனை அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. பாஸ்வேர்டுடன் சுமார் 700-க்கும் மேற்பட்ட இந்திய அரசு தள பயனர் விவரங்கள் டார்க் வெப் தளத்தில் கடந்த 2022-ல் கிடைத்ததாகவும் இந்த ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஃபிஷிங் அட்டாக், கிரெடென்ஷியல் மிஸ் … Read more

Ipl 2023 live streaming செய்வது எப்படி? முதல் முறையாக கிரிக்கெட் போட்டிகளை 4K திரையில் பார்க்கலாம்!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெறும் 16வது சீசன் ஐபில் தொடர் மார்ச் 31 முதல் தொடங்குகிறது. இந்த போட்டிகளை நாம் நேரலையில் வீட்டில் இருந்தே தொலைக்காட்சி அல்லது OTT மூலமாக கண்டுகளிக்கலாம். இந்த வருடம் நாம் Disney+ Hot Star மூலம் ஐபில் போட்டிகளை பார்க்கமுடியாது. ஐபில் போட்டிகளை தொலைக்காட்சிகளில் பார்க்கவேண்டும் என்றால் நாம் Star Sports மூலம் பார்க்கலாம். அதேநேரம் OTT அல்லது ஆன்லைன் மூலமாக … Read more

Redmi Note 12 5G விலை 17,999 ரூபாயில் தொடக்கம்! இந்த விலைக்கு இவ்வளவு வசதிகளா?

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் Xiaomi நிறுவனம் அதன் ரெட்மி சீரிஸ் போன்களில் புதிதாக Note 12 5g ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் விற்பனை செய்யப்படும் Redmi Note 12 4G மற்றும் Redmi 12C ஆகிய இரு ஸ்மார்ட்போன்களுடன் விற்பனை செய்யப்படும். இந்த ஸ்மார்ட்போன் Frosted Green, Matte Black, Mystique Blue ஆகிய மூன்று கலர் ஆப்ஷன்களில் கிடைக்கிறது. டிஸ்பிளே விவரம் இந்த ஸ்மார்ட்போனில் … Read more

ட்விட்டரில் அதிக ஃபாலோயர்களை பெற்ற நபர் ஆனார் எலான் மஸ்க்!

சான் பிரான்சிஸ்கோ: ட்விட்டர் சமூக வலைதளத்தில் அதிக ஃபாலோயர்களை பெற்ற நபர் ஆகியுள்ளார் எலான் மஸ்க். இந்த தளத்தில் இதற்கு முன்னர் முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அதிக ஃபாலோயர்களை பெற்றிருந்தார். தற்போது அவரை பின்னுக்கு தள்ளியுள்ளார் மஸ்க். ட்விட்டர் தளத்தில் படு ஆக்டிவாக இயங்கி வருபவர் மஸ்க். அவர் இந்த தளத்தில் பேசாத டாபிக் இல்லை. சமயங்களில் மற்ற பயனர்களின் ட்வீட்களுக்கும் பதில் கொடுப்பார். அதன் காரணமாக தற்போது சுமார் 13,30,98,701 ஃபாலோயர்களை கொண்டுள்ளார் … Read more

Redmi 12C, Redmi 12 4g இந்தியாவில் அறிமுகம்! 8,999 ரூபாயில் ரெட்மியின் மிகவும் விலை குறைந்த ஸ்மார்ட்போன்கள்!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனங்களில் ஒன்றான Xiaomi நிறுவனம் அதன் Redmi சீரிஸ் மொபைல் வரிசையில் புதிதாக Note 12 4G மற்றும் Note 12C ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளது. இதில் Note 12C என்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அந்த நிறுவனத்தின் மிகவும் விலை குறைந்த ஸ்மார்ட்போனாக உள்ளது. Redmi Note 12 சீரிஸ் வரிசையில் Redmi Note 12 5G, … Read more

Apple iOS 16 புதிய மேம்பட்ட வசதிகளுடன்! ஐபோன் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சி!

எலக்ட்ரானிக் பஜார் – உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்மார்ட்போன்கள் ஆப்பிள் நிறுவனம் அதன் பயனர்களுக்கு ios அப்டேட் மூலமாக மேம்பட்ட வசதிகள் அறிமுகம் செய்கின்றது. ஆப்பிள் நிறுவனம் இந்த ஆண்டு ஜூன் மாதம் அதன் WWDC 2023 நிகழ்ச்சியை நடத்தவுள்ளது. இதில் இடம்பெறும் வசதிகள் பற்றி பார்க்கலாம். Ios 16.5 புதிய வசதிகள் 1.Apple News- My Sports tab ஆப்பிள் நியூஸ் அதிகம் பயன்படுத்துபவர்கள் இருந்தால் புதியதாக நமக்கு பிடித்த விளையாட்டு போட்டிகளின் செய்திகளை தனியாகவே … Read more