Nokia C12 Pro போன் 6,999 ரூபாயில் வெளியாகியுள்ளது! பட்ஜெட் செக்மென்டை கலக்கும் நோக்கியா!
இந்தியாவில் பட்ஜெட் ஸ்மார்ட்போன்களில் புதிதாக நோக்கியா நிறுவனம் அதன் C12 சீரிஸ் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.இந்த ஸ்மார்ட்போனில் Octa Core Processor வசதி, 2GB Virtual RAM, Google Stock Android OS என பலவிதமான அட்டகாசமான அம்சங்கள் நிறைந்துள்ளன. இந்த புதிய Nokia C12 Pro 2GB + 2GB Virtual RAM + 6GB ஸ்டோரேஜ் மாடல் 6,999 ஆயிரம் ரூபாய் விலையில் தொடங்குகிறது. இதன் அடுத்த 5GB RAM (3GB + 2GB Virtual … Read more