Airtel Postpaid Plans: அமேசான் ப்ரைம், டிஸ்னி கண்டுகளிக்க புதிய திட்டங்களை அறிவித்த ஏர்டெல்!
Airtel நிறுவனம் இந்தியாவின் முக்கிய டெலிகாம் சேவை நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. இந்த நிறுவனம் குடும்பங்களை கவரும் வகையில் புதிதாக மாத டேட்டா அடங்கிய Postpaid திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்துயுள்ளது. இதன் மூலம் பல ப்ரீபெய்டு பயனர்களை போஸ்ட்பெய்டு பயனர்களாக மாற்ற ஏர்டெல் முயற்சிக்கிறது. இந்த புதிய திட்டங்கள் 599 ரூபாய், 1,499 ஆயிரம் ரூபாய் மாதம் செலுத்தும் வகையில் உள்ளது. Black Family Plans பொறுத்தவரை DTH, Broadband இரண்டையும் சேர்த்து மாதம் 799 மற்றும் … Read more