iQOO Sale: அமேசான் தளத்தில் கிடைக்கும் Clone போன்!

BBK நிறுவனத்திற்கு கீழ் இயங்கும் விவோவின் சப்-பிராண்டான iQOO இந்தியாவில் புதிய iQOO Z6 5G ஸ்மார்ட்போனை இன்று Amazon India தளத்தில் விற்பனைக்குக் கொண்டு வருகிறது. புதிய ஐக்யூ இசட் 6 ஸ்மார்ட்போனில் 5ஜி இணைப்பு, 50 மெகாபிக்சல் கேமரா, பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு ஆகிய அம்சங்கள் இருக்கிறது. புதிய ஐக்யூ இசட் 6 5ஜி ஸ்மார்ட்போன் 4GB ரேம் + 128GB மெமரி, 6 ஜிபி ரேம் + 128ஜிபி மெமரி, 8GB ரேம் … Read more

64MP OIS கேமரா; 5nm புராசஸர் – புதிய Samsung கேலக்ஸி ஏ53 5G முன்பதிவு தொடக்கம்!

டெக் சந்தையில் சீன நிறுவனங்களுக்கு வலுவான போட்டியை கொரிய நிறுவனமான சாம்சங் கொடுத்து வருகிறது. தொடர்ந்து பல தரப்பட்ட விலையில் உள்ள கேட்ஜெட்டுகளை சந்தையில் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. கேலக்ஸி S சீரிஸ் பிரீமியம் போனை வெளியிட்ட கையோடு, F சீரிஸ் ஸ்மார்ட்போன்கள், சாம்சங் மடிக்கணினிகள், WindFree Ac என நிறுவனம் தயாரிப்பு பட்டியலை சந்தையில் விரிவுபடுத்தி வருகிறது. தற்போது Samsung A Series ஸ்மார்ட்போன் தொகுப்பில் புதிய 5ஜி போனை அறிமுகம் செய்துள்ளது. Samsung … Read more

Cert-in Alert: நீங்கள் Google குரோம் பயனர்களா – உடனே பிரவுசரை அப்டேட் செய்ங்க!

இந்தியாவில் Google Chrome பிரவுசர், அதிக எண்ணிக்கையிலான பயனர்களைக் கொண்டுள்ளது. அனைத்து விதமான டெக் பயன்பாடுகளை மேற்கொள்ளும் பயனர்களுக்கு பிரவுசர் என்பது முக்கியமானதாக உள்ளது. அந்தவகையில், நீங்கள் Google Chrome பிரவுசரைப் பயன்படுத்துகிறீர்கள் என்றால், அரசின் இந்த முக்கிய அறிவிப்பு குறித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்தியத் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் ஒரு பகுதியாக செயல்பட்டு வரும் ‘இந்திய கணினி அவசர உதவிக் குழு (CERT-In)’ கூகுள் குரோம் பிரவுசர் (Google Chrome Browser) பயனர்களுக்கு மீண்டும் எச்சரிக்கை … Read more

குறைந்த விலை Oppo A16e ஸ்மார்ட்போன் அறிமுகம் – முழு விவரங்கள்!

ஒப்போ நிறுவனம் அடுதடுத்து ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது. குறைந்த, நடுத்தர மற்றும் பிரீமியம் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன்களை டெக் சந்தையில் விற்பனைக்குக் கொண்டு வருகிறது. அந்தவகையில், இன்று ஒப்போ இந்தியா புதிய Oppo A16e 4ஜி ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனின் தொடக்க விலை ரூ.9,499 முதல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்போ ஏ16இ அம்சங்கள் (Oppo A16e Specifications) புதிய ஒப்போ ஸ்மார்ட்போனில் 6.52″ … Read more

ஏர்டெல் Vs ஜியோ Fiber broadband திட்டங்கள் – 4,000 GB வரை டேட்டா பலன்கள்!

ஏர்டெல், ஜியோ போன்ற முன்னணி டெலிகாம் நிறுவனங்கள், அதிவேக Fibernet Broadband இணைப்பை எளிய ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் திட்டங்களுடன் வழங்குகின்றன. இன்று இதில் உங்களுக்கு ஏற்ற சிறந்த திட்டங்கள் குறித்து அறிந்து கொள்ளலாம். குறைந்த விலை முதல் பிரீமியம் திட்டங்கள் வரை இரு நிறுவனங்களும் பயனர்களுக்கு வழங்குகின்றன. இந்த திட்டங்களில் உங்களுக்கு ஏற்ற திட்டங்களை தேர்வு செய்து டேட்டா பலன்களை அனுபவிக்கலாம். ஜியோ Fiber திட்டங்கள்: ஜியோ ஃபைபரின் ரூ.300 குறைந்த விலை திட்டத்தில் உங்களுக்கு … Read more

வீட்டிலேயே தியேட்டர் அனுபவம் – Redmi வெளியிட்ட 100 இன்ச் ஸ்மார்ட் டிவி!

Xiaomi நிறுவனத்தின் பிராண்டான Redmi அதன் ரெட்மி கே 50 தொடர் ஸ்மார்ட்போன்களுடன் Redmi Max எனும் 100″ அங்குல அளவு கொண்ட Ultra-HD LED TV-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. நிறுவனம் தற்போது இந்த டிவியை சீனாவில் மட்டும் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் டிவியானது 100″ அங்குல 4K திரையை 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட் மற்றும் 700 நிட்ஸ் பிரைட்னஸ் கொண்டதாக உள்ளது. ரெட்மி மேக்ஸ் 100 இன்ச் ஸ்மார்ட் டிவி டால்பி விஷன் மற்றும் … Read more

உயிரை காத்த Apple வாட்ச் – ஹரியானாவில் ஒரு உண்மை சம்பவம்!

கொரோனா காலகட்டத்தில், பொதுமக்கள் தங்களின் உடல்நிலை குறித்து அதிகம் கவனம் செலுத்தினர். இந்த நேரத்தில் தான் ஸ்மார்ட் வாட்ச் மோகம் அதிவேகமாக பரவியது. நுகர்வோரின் நாட்டம் ஸ்மார்ட்வாட்ச் வசம் திரும்பியது. கண நேரத்தில் உடல்நிலை மாற்றங்களை ஸ்மார்ட்வாட்ச்சால் கண்காணித்து கூற முடியும். இதன் காரணமாக தான் ஸ்மார்ட்போன் பயனர்கள் ஸ்மார்ட்வாட்ச்சுகளை வாங்க பெரிதும் ஆர்வம் காட்டினர். இந்நிலையில், ஹரியானா மாநிலத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. பல நாடுகளில் இது போன்ற சம்பவங்கள் நிகழ்திருந்தாலும், இந்தியாவில் நடப்பது இதுவே … Read more

இன்ஸ்டாகிராம்-க்கு குட் பை – ரஷ்யாவின் புதிய 'Rossgram' ஆப்!

உக்ரைன் நாட்டில் சேவை அளித்து வரும் சமூக வலைத்தளங்கள், ரஷ்யாவுக்கு எதிரான செய்திகளை பரப்புவதற்கு அனுமதிப்பதாகக் கூறி, அவற்றை ரஷ்ய அரசு தடை செய்து வருகிறது. முன்னதாக, இதற்குரிய ‘ Fake News Law ‘ எனும் சட்டத்தையும் ரஷ்ய அரசு அமல்படுத்தியது. இதனைத் தொடர்ந்து, ட்விட்டர், பேஸ்புக் ஆகிய மிகபெரும் சமூக வலைத்தளங்கள் ரஷ்ய நாட்டில் தடை செய்யப்பட்டன. மேலும், இன்ஸ்டாகிராம் விரைவில் தடை செய்யப்படும் என ரஷ்ய மாநில தகவல் தொடர்பு கட்டுப்பாட்டாளர் Roskomnadzor … Read more

இனி நீங்க ஏமாத்த முடியாது – Netflix எடுத்த அதிரடி முடிவு!

ஓடிடி தளங்களின் நாயகனாகப் பார்க்கப்படும் ‘ நெட்பிளிக்ஸ் ‘ பயனர்களின் வசதிக்காக பல வசதிகளை ஏற்படுத்தித் தந்துள்ளது. அமெரிக்க நிறுவனம் என்றாலும், பெருவாரியான பயனர்களை இந்தியாவிலும் கொண்டுள்ளது. சில மாதங்களுக்கு முன் இந்தியாவில் சந்தா கட்டண சலுகைகளை பார்வையாளர்களுக்கு நெட்ஃபிக்ஸ் வழங்கியது. இந்த சலுகை கட்டண அறிவிப்பைத் தொடர்ந்து, அதிகபடியான இந்திய ஓடிடி பார்வையாளர்கள் நெட்பிளிக்ஸ் வசம் கணக்கைத் தொடங்கினர். இந்தியாவில் கட்டணம் குறைக்கப்பட்டாலும், உலக நாடுகளில் சந்தா கட்டணத்தை சிறிது சிறிதாக நிறுவனம் உயர்த்தி வருகிறது. … Read more

சாம்சங் F Series Samsung Galaxy F23 5G போன், முதன்முறையாக Frevolutionary அம்சங்களுடன் வெளியாகி டெக் சந்தையில் புயலை கிளப்பியுள்ளது; அது அளிக்கும் சிறந்த அம்சங்களை பாருங்கள்!

கடந்த சில ஆண்டுகளில், மிகப்பெரிய தொழில்நுட்ப மேம்படுத்தல்களை சாம்சங் நிறுவனம் ஸ்மார்ட்போன் வாயிலாக பயனர்களிடத்தில் கொண்டுவந்துள்ளது. கேமரா செயல்திறனில் இருந்து, பயனுள்ள வடிவமைப்பு, பேட்டரி திறன் வரை நியாயமான விலையில் சாம்சங் வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகிறது. எனவே, சாம்சங்கின் புதிய தயாரிப்புகள் குறித்து ஆச்சரியப்படுவதற்கு ஒன்றும் இல்லை. அந்தவகையில் புதிய நட்சத்திரமாக Samsung Galaxy F23 5G நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பட்டியலில் சேர்ந்துள்ளது. Galaxy F Series வகையில் முதன்முறையாக பல அம்சங்களை உள்ளடக்கி வெளியாகியுள்ளது, இந்த … Read more