Google I/O நிகழ்வு குறித்து அறிவிப்பு வெளியிட்ட சுந்தர் பிச்சை!
உலகின் மிகப் பெரும் தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் ஒவ்வொரு ஆண்டும் Google I/O என்ற வருடாந்தர டெவலப்பர் மாநாட்டை நடத்துகிறது. 2008ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்த Google I/O வருடாந்தர டெவலப்பர் மாநாடு தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில், கொரோனா தொற்று காரணமாக இரண்டு ஆண்டுகள் காணொலி காட்சி வாயிலாக இந்த நிகழ்வு நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்தாண்டு மாநாடு நடைபெறும் இடத்தையும், தேதியையும் கூகுள் தலைமை செயல் அலுவலர் சுந்தர் பிச்சை ட்விட் … Read more