D54 படம் பூஜையுடன் ஆரம்பம்..போர் தொழில் இயக்குநரின் அடுத்த படம்..

D54 Movie Pooja : வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில்,  தனுஷ் நடிக்கும் D54  பிரம்மாண்ட திரைப்படம் – பூஜையுடன் ஷூட்டிங் ஆரம்பம்!  

D54: 'போர் தொழில்' பட கூட்டணி; கதாநாயகியாக மமிதா பைஜூ, தொடங்கிய படப்பிடிப்பு! – தனுஷ் பட அப்டேட்

தனுஷ் இப்போது அடுத்தடுத்த படப்பிடிப்புகளில் பரபரப்பாக இயங்கி வருகிறார். ஆனந்த் எல். ராயின் ‘தேரே இஷ்க் மெயின்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தவுடன், தன்னுடைய அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பில் களமிறங்கிவிட்டார். வேல்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிக்கவிருக்கிறார் என்ற தகவல் முன்பிருந்தே பேசப்பட்டு வந்தது. Dhanush – D54 சமீபத்தில், வேல்ஸ் நிறுவனம் தங்களுடைய லைன் அப்பில் இருக்கும் இயக்குநர்களின் பட்டியலை வெளியிட்டது. அதில் விக்னேஷ் ராஜாவின் பெயரும் இருந்தது. … Read more

விஜய் தேவரகொண்டா, பிரகாஷ் ராஜ் உள்பட..29 நடிகர்கள் மீது வழக்குப்பதிவு! காரணம் என்ன?

29 South Indian Actors Booked By ED : தென்னிந்திய நடிகர்கள் 29 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. இது குறித்த முழு விவரத்தை இங்கு பார்ப்போம்.  

ஓஹோ எந்தன் பேபி படம் எப்படி உள்ளது? திரை விமர்சனம்!

Oho Enthan Baby Review Tamil : ருத்ரா, மிதிலா பால்கர் நடித்துள்ள ஓஹோ எந்தன் பேபி (Oho Endhan Baby) படம் இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் திரை விமர்சனத்தை பற்றி பார்ப்போம். 

“பாதாள சாக்கடை பிரச்னைய என்கிட்ட சொல்றாங்க; மாநில அரசின் கீழ் வருகிறது என்றால்..'' – கங்கனா ஆதங்கம்

திரைப்படங்களில் நடித்துகொண்டிருக்கும் கங்கனா ரனாவத்  இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள மண்டி தொகுதியின் பா.ஜ.க. எம்.பி.யாகவும் செயல்பட்டு வருகிறார்.  இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது அரசியல் வாழ்க்கை குறித்து பேசியிருக்கிறார். இதுதொடர்பாக பேசியிருக்கும் அவர், “எனது அரசியல் வாழ்க்கையை  நான் என்ஜாய் செய்கிறேன் என்று சொல்லமுடியாது. இது மிகவும் வித்தியாசமான ஒரு சமூக சேவை. கங்கனா ரனாவத் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று நினைத்துக் கூட பார்த்தது இல்லை. ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு எனக்கு கிடைத்திருக்கிறது. … Read more

“பக்தி சூப்பர் சிங்கர்” – ஃபைனலுக்கு முன்னரே கிடைத்த திரைப்பட வாய்ப்புகள்

பவித்ரா மற்றும் அலெய்னாவுக்கு இசைக்கலைஞர் T.L. மகாராஜன் தந்த இசை வாய்ப்பு

Aruna: பிரபல தமிழ் நடிகை வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு; சிக்கலில் கணவர்? – பின்னணி என்ன?

பிரபல நடிகையான அருணா வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனையை  நடத்தி வருகின்றனர்.  பாரதிராஜா இயக்கிய ‛கல்லுக்குள் ஈரம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அருணா. தொடர்ந்து ‛சிவப்பு மல்லி’, ‘நீதி பிழைத்தது’, ‘நாடோடி ராஜா’, ‘முதல் மரியாதை’, ‘கரிமேடு கருவாயன்’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்திருக்கிறார். நடிகை அருணா – மோகன் குப்தா மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிய மொழிகளிலும் நடித்திருக்கிறார். சென்னை நீலாங்கரை கபாலீஸ்வரர் நகர் கேசினோ ட்ரை பகுதியில்தொழிலதிபர் மன்மோகன் குப்தா,நடிகை … Read more

Karthi 29: நாளை Take Off ஆகும் கார்த்தி 29; இணையும் மலையாள ஹீரோ; ஹீரோயின் யார் தெரியுமா?

கார்த்தியின் 29வது படத்திற்கான படப்பூஜை நாளை நடக்கிறது. இந்தாண்டில் அவர் சத்தமில்லாமல் ‘வா வாத்தியார்’, ‘சர்தார் 2’ என இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டார். அந்தப் படங்களின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் ஒரு பக்கம் மும்முரமாக நடந்து வருகிறது. இன்னொரு பக்கம் ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கும் படமான தனது 29 வது படத்தை ஆரம்பிக்கிறார் கார்த்தி. ‘சர்தார் 2’ கதைகள் தேர்வில் தனி கவனம் செலுத்தி வரும் கார்த்தி, படத்திற்குப் படம் வெவ்வேறு ஜானர்கள் அமையுமாறு பார்த்துக் … Read more

Sam C.S: "இயக்குநர்கள் இசையை இரைச்சலாக்குகிறார்கள்…" – ஓப்பனாக பேசிய சாம் சி.எஸ்!

தமிழ் சினிமாவில் பரபரப்பாக இயங்கிவரும் இசையமைப்பாளர்களில் ஒருவர் சாம் சி.எஸ். இவரது இசையில் சத்தம் அதிகமாகவும், இரைச்சலாகவும் இருப்பதாக எழும் விமர்சனங்களுக்கு சமீபத்தில் நடந்த ட்ரெண்டிங் பட செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்துள்ளார். “எனக்கே எரிச்சலாகத்தான் இருக்கும்” – Sam C.S. Trending “நேஷனல் அவார்ட் முதல் ஆஸ்கர் வரை சிறந்த ஒலிக்கலவை என ஒரு துறைக்கு விருது கொடுப்பார்கள். என்னுடைய வேலை ஒரு படத்துக்கு பின்னணி இசை அமைப்பதுதான். அதை எவ்வளவு நேர்த்தியாக செய்ய வேண்டுமென எனக்குத் … Read more