‛கார்த்திகை தீபம்' ஐஸ்வர்யாவின் ஹாட் புகைப்படங்கள் வைரல்

மாடலாக இருந்து சினிமாவிற்கு வந்தவர் சுபா ரக்ஷா. கன்னட படங்களில் நடித்துள்ள இவர் தற்போது சின்னத்திரையில் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் தொடரில் ஐஸ்வர்யா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். முன்னதாக வந்தனா நடித்து வந்த இந்த வில்லி கதாபாத்திரத்தில் தான் தற்போது சுபா ரக்ஷா கலக்கி வருகிறார். அடிப்படையில் இவர் மாடல் என்பதால் இன்ஸ்டாகிராமில் பல போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது இவர் வெளியிட்டுள்ள ஹாட்டான புகைப்படங்கள் இளைஞர்கள் மத்தியில் வைரலாகி … Read more

இதனாலத்தான் ஆர்யா கல்யாணத்துக்கு போகல.. நான் கடவுள் நடிகை பூஜா சொன்ன காரணம்!

சென்னை: தமிழ், சிங்களம், மலையாளம் என பல மொழிகளில் கதாநாயகியாக வலம் வந்தவர் பூஜா உமாசங்கர். இவர் ஜேஜே, அட்டகாசம், உள்ளம் கேட்குமே போன்ற படங்களில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். ஆர்யாவும் பூஜாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்ட நிலையில், ஆர்யாவின் திருமணத்திற்கு வராதது குறித்து அவர் பேசிய பழைய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. நடிகை பூஜா

சிம்பிள் பியூட்டி சாய் பல்லவியின் சொத்து மதிப்பு இத்தகை கோடிகளா?

Sai Pallavi Net Worth 2024 : 31 வயதாகும் நடிகை சாய் பல்லவியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்கிற தகவலை தற்போது காணப் போகிறோம்.  

அரசகட்டளை, குணா, பூஜை – ஞாயிறு திரைப்படங்கள்

மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களில் முக்கியமானது டி.வி., என்னதான் வார நாட்களில் டிவிக்களில் சீரியல்கள் நிறைந்து இருந்தாலும் ஞாயிற்று கிழமைகளில் படங்கள், வித்தியாசமான நிகழ்ச்சிகள் இடம்பெறும். ஏற்கனவே பார்த்த படங்களாக இருந்தாலும் மக்கள் அன்று வீட்டில் குடும்பத்துடன் இருப்பதால் பார்த்த படங்களை திரும்பவும் பார்த்து மகிழ்வர். அந்த வகையில் இன்று (மார்ச் 17) தமிழில் உள்ள டிவிக்களில் என்னென்ன படங்கள் ஒளிப்பரப்பாகிறது என்பதை பார்ப்போம்…சன் டிவிகாலை 09:30 – கலகலப்புமதியம் 03:00 – ரோமியோ ஜுலியட்மாலை 06:30 – … Read more

Ajith – ஆசையாக கேட்டேன்.. அஜித் செய்தது என்ன தெரியுமா?.. எனக்கே இதான் நிலைமை.. பிரபல நடிகர் ஓபன் டாக்

சென்னை: அஜித் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். கடைசியாக அவர் நடித்த துணிவு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்ததன் காரணமாக அதே உற்சாகத்தோடு அடுத்த படத்திலும் கமிட்டாகியிருக்கிறார். லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ் திருமேனி படத்தை இயக்குகிறார். படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்துவருவது குறிப்பிடத்தக்கது. முதல் ஷெட்யூல் அஜர்பைஜானில் நடந்து முடிந்திருக்கிறது. அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்

2024ல் வெற்றியைத் தேடும் தமிழ் சினிமா

தமிழ் சினிமாவில் வசூல் நாயகன் எனப் பெயர் பெற்ற விஜய் கூட அவரது கட்சிப் பெயரில் 'வெற்றி' என்பதை சேர்த்து தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்துவிட்டார். பெயரில் உள்ள வெற்றி 2026ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் கிடைக்குமா என்பதற்கு இன்னும் இரண்டு வருடங்கள் காத்திருக்க வேண்டும். ஆனால், தமிழ் சினிமாவில் ஒரு வெற்றியைப் பெற இந்த 2024ம் ஆண்டில் இரண்டரை மாதங்கள் ஆன பிறகும் கூட தவிக்க வேண்டியதாக இருக்கிறது. “மலையாளப் படங்கள் ஓடுதுங்கறாங்க, … Read more

ஆத்தி.. பிரியங்கா கழுத்துல வைர பாம்பு!.. நெக்லஸ் விலை மட்டும் இத்தனை கோடியா?.. தலையே சுத்துதே!

மும்பை: நடிகை பிரியங்கா சோப்ரா மும்பையில் நேற்று நடைபெற்ற தனியார் பிராண்ட் நிகழ்ச்சிக்கு கழுத்தில் பாம்பு டிசைன் கொண்ட வைர நெக்லஸ் அணிந்து வந்தது அனைவரது கண்களையும் கொத்தி எடுத்துள்ளது. பாலிவுட் நடிகையாக வலம் வந்த பிரியங்கா சோப்ரா சமீப காலமாக பாலிவுட் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி ஹாலிவுட் நடிகையாகவே மாறிவிட்டார். டுவைன் ஜான்சன் நடித்த

தெலுங்கு நடிகர் வெங்கடேஷ் மகள் திருமணம்

தமிழில் 'வசந்த மாளிகை, தனிக்காட்டு ராஜா, தெய்வப் பிறவி, மைக்கேல் ராஜ், கைநாட்டு' உள்ளிட்ட படங்கள் தெலுங்கில் ஏராளமான படங்கள், ஹிந்தி, கன்னடம், பெங்காலி உள்ளிட்ட மொழிகளிலும் படங்களைத் தயாரித்தவர் மறைந்த தயாரிப்பாளர் டி.ராமா நாயுடு. அவரது இரண்டாவது மகன் வெங்கடேஷ் தெலுங்கில் சீனியர் நடிகர்களில் ஒருவர். சென்னையில் பிறந்து லயோலா கல்லூரியில் படித்து வளர்ந்தவர் வெங்கடேஷ். அவருக்கு மூன்று மகள்கள் ஒரு மகன். மூத்த மகளுக்கு ஏற்கெனவே திருமணமாகிவிட்டது. இரண்டாவது மகள் ஹயவாஹினிக்கு ஐதராபாத்தில் இன்று … Read more

தமன்னாவை கழட்டி விட்ட விஜய் வர்மா.. தனுஷ் பட நடிகையுடன் படுக்கையறை காட்சியில் மிரட்டுறாரே!

மும்பை: கடந்த ஆண்டு அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் என தமன்னா நடித்த கவர்ச்சியான வெப்சீரிஸ்கள் வெளியாகி ரசிகர்களை வாய் பிளக்க வைத்தது. நடிகை தமன்னாவா இப்படி உச்சகட்ட ஆபாச காட்சிகளில் நடித்துள்ளார் என அந்த வெப்சீரிஸ்களை ஏகப்பட்ட பேர் பார்த்து ஹிட்டாக்கி விட்டனர். லஸ்ட் ஸ்டோரீஸ் 2வில் விஜய் வர்மாவுடன் படுக்கையறை காட்சிகளில் நடித்துத் தான்

சத்தமில்லாமல் படப்பிடிப்பை முடித்த கவின்

நடிகர் கவின் தற்போது இளன் இயக்கத்தில் 'ஸ்டார்' படத்திலும், சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் 'கிஸ்' என்ற புதிய படத்திலும் நடித்து வருகிறார். இது அல்லாமல் இயக்குனர் நெல்சன் முதல் முறையாக தயாரிக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடித்து வந்தார். இப்படத்தை நெல்சனின் உதவி இயக்குனர் சிவபாலன் என்பவர் இயக்குகிறார். இதற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார் என தகவல்கள் ஏற்கனவே வெளியானது. இதன் படப்பிடிப்பு சென்னை, மைசூர் போன்ற பகுதிகளில் நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு … Read more