Azhagiya thamizh magan: விஜய்யுடன் இணைந்து நடித்த சிறுமி.. இப்போ எப்படி இருக்காங்க தெரியுமா?

சென்னை: விஜய்யின் அழகிய தமிழ் மகன் படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. கடந்த 2007ம் ஆண்டில் வெளியான இந்தப் படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் விஜய். இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருந்தார். படத்தில் ஹீரோவிற்கு ஏற்படும் வித்தியாசமான சக்தியால் ஏற்படும் பிரச்சினைகளை மையமாக கொண்டு இந்தப் படத்தின்

மாரடைப்பு : காமெடி நடிகர் சேஷூ மருத்துவமனையில் அனுமதி

பிரபல காமெடி நடிகர் சேஷூ மாரடைப்பு காரணமாக சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நடிகர் சந்தானத்தின் காமெடி குழுவில் இருப்பவர் சேஷூ. சின்னத்திரையில் சந்தானம் ‛லொள்ளு சபா' நிகழ்ச்சியை வழங்கிய காலம் முதல் அவருடன் பயணித்து வருகிறார். அந்த நிகழ்ச்சி மூலமே ரசிகர்களை கவர்ந்த சேஷூ தொடர்ந்து சந்தானத்துடன் வெள்ளித்திரையிலும் பயணிக்க தொடங்கினார். அவரது பல படங்களில் காமெடி வேடங்களில் அசத்தி உள்ளார். குறிப்பாக சந்தானம் நடித்த ‛ஏ1' படம் மற்றும் சமீபத்தில் வெளியான ‛வடக்குப்பட்டி ராமசாமி' போன்ற … Read more

Actress Priyanka mohan: த்ரிஷாவை ஃபாலோ செய்யும் பிரியங்கா மோகன்.. அட தனுஷோட இப்படி ஒரு காம்பினேஷனா!

சென்னை: நடிகர் தனுஷ், பிரியங்கா மோகன், சிவராஜ்குமார் உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த ஜனவரியில் பொங்கலையொட்டி வெளியான படம் கேப்டன் மில்லர். சுதந்திர போராட்ட காலத்தையொட்டி வெளியான இந்தப் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்தார். இந்தப் படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக அமைந்துள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்த கையுடன் தன்னுடைய இயக்கத்தில் அடுத்தடுத்து ராயன்

வழக்கத்திற்கு மாறான பாணியில் படம் இயக்கும் ஜிமிக்கி கம்மல் இயக்குனர்

மலையாள திரையுலகில் பிரபல இயக்குனர்களில் ஒருவர் லால் ஜோஸ். மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ் என முன்னணி நடிகர்கள் பலரையும் வைத்து படம் இயக்கியுள்ள இவர் துல்கர் சல்மானை வைத்து விக்கிரமாதித்யன் என்கிற ஹிட் படத்தை கொடுத்தார். பல கதாநாயகிகளை அறிமுகப்படுத்தியவர். மோகன்லாலை வைத்து இவர் இயக்கிய 'முந்திரிவல்லிகள் தளிர்க்கும் போல்' என்கிற படத்தில் இடம்பெற்ற 'ஜிமிக்கி கம்மல்' பாடல் எந்த அளவிற்கு சூப்பர் ஹிட் ஆனது என்பது ரசிகர்கள் அறிந்த வரலாறு. சமீபகாலமாக ஒரு நடிகராகவும் மாறியுள்ள … Read more

The Goat Life: ஆடு ஜீவிதம் படம் டப்பிங் வேலைகள் நிறைவு.. 4 மொழிகளில் டப்பிங் பேசிய பிரித்விராஜ்!

சென்னை: மலையாளத்தில் புகழ் பெற்ற ஆடு ஜீவிதம் என்ற நாவலை கதைக்களமாகக் கொண்டு அதே பெயரில் உருவாகியுள்ள படம் ஆடு ஜீவிதம். இந்த படத்தின் நாயகனாக பிரிதிவிராஜ் நடித்துள்ள நிலையில் அவரது ஜோடியாக அமலாபால் நடித்துள்ளார். மலையாளத்தின் புகழ்பெற்ற இயக்குனர் பிளெஸ்சி தாமஸ் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்திற்காக கடந்த 10 ஆண்டுகளாக அவர் தொடர்ந்து

அறிவிப்பு நாளிலேயே ரிலீஸ் அப்டேட் : மகிழ்ச்சி, வருத்தத்தில் அஜித் ரசிகர்கள்

'அப்டேட், அப்டேட்,' என்ற வார்த்தையைப் பிரபலமாக்கியவர்கள் அஜித் ரசிகர்கள். 'வலிமை' அப்டேட், 'துணிவு' அப்டேட், தல 62 அப்டேட், விடாமுயற்சி அப்டேட்' என அவர்கள் அப்டேட் கேட்காத இடங்களும், நாட்களும் இல்லை என்று சொல்லும் அளவிற்கு அப்டேட் கேட்டுக் கொண்டே இருந்தார்கள். பிரதமரின் சென்னை விஜயம், கிரிக்கெட் போட்டிகள் என அவர்கள் அப்டேட் கேட்கும் அளவிற்கு அதிர்ச்சியையும் தந்தார்கள். அப்படி 'அப்டேட்' கேட்கும் ரசிகர்கள், இனி அப்டேட் கேட்காத அளவிற்கு 'குட் பேட் அக்லி' பட நிறுவனம் … Read more

Actor Ram Charan: கேம் சேஞ்சர் பட சூட்டிங் ஸ்பாட் வீடியோ.. க்யூட் லுக்கில் ராம்சரண்!

விசாகப்பட்டினம்: இயக்குநர் ஷங்கர் டைரக்ஷனில் உருவாகி வருகிறது கேம் சேஞ்சர் படம். இந்தியன் 2 படத்தில் இணைந்திருந்த ஷங்கர், அந்தப் படத்தின் சூட்டிங் பாதியிலேயே நின்றதால் தொடர்ந்து ராம்சரண் நடிப்பில் கேம் சேஞ்சர் படத்தை துவங்கினார். இந்தப் படத்தில் கியாரா அத்வானி, அஞ்சலி, எஸ்ஜே சூர்யா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். இதனிடையே இந்தியன் 2

தனுஷ் படத்தில் ஜி.வி.பிரகாஷ், பிரியங்கா மோகன்

தனுஷ் இயக்குனராக தனது 50வது படமாக ராயன் படத்தை இயக்கி, நடித்துள்ளார். இதுதவிர 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என்கிற படத்தை தனது மூன்றாவது படமாக இயக்கி வருகிறார். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் நடிக்கிறார். அனைகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க, தனுஷ் தயாரிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் … Read more

GV Prakash: நான் சினிமா காதலன்.. அடுத்தடுத்த களங்களில் ரூட் போடும் ஜிவி பிரகாஷ்!

சென்னை: நடிகர். தயாரிப்பாளர். இசையமைப்பாளர் என கோலிவுட்டில் பன்முகம் காட்டி வருகிறார் ஜிவி பிரகாஷ். தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி மொழி படங்களிலும் இவர் இசையமைத்து வருகிறார். தமிழில் வெயில் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஜிவி பிரகாஷுக்கு அந்த படத்தின் அனைத்து பாடல்களும் ஹிட்டாகி சிறப்பாக கை கொடுத்தது. தொடர்ந்து பொல்லாதவன், அங்காடித்தெரு, ஆயிரத்தில்

இந்திய அளவில் அதிகம் பேசப்பட்ட படங்கள்! டாப்பில் விஜய்யின் படம்..முழு லிஸ்ட்!

Most Talked Indian Movies 2023 : இந்தியாவில் அதிகம் பேசப்பட்ட படங்கள் குறித்த பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில், பல தமிழ் படங்கள் இடம் பெற்றுள்ளன. அவை என்னென்ன தெரியுமா?