500 கோடி அடித்த ரஜினியின் மூன்று படங்கள்! என்னென்ன தெரியுமா?

Rajinikanth Films Grossed Over 500 Crore : நடிகர் ரஜினிகாந்த் நடித்திருக்கும் மூன்று திரைப்படங்கள் சுமார் ரூ.500 கோடிக்கும் மேல் வசூலை பெற்றுள்ளது. அவை என்னென்ன படங்கள் தெரியுமா?  

Ravi Mohan: “நானும் டைரக்டர் ஆகிட்டேன்!'' – இயக்குநர் & தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கும் ரவி மோகன்!

நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளராக அவதாரமெடுக்கிறார். ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, அதன் முதல் திரைப்படமாக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தான் நடிக்கும் திரைப்படம் உருவாகும் என்ற அறிவிப்பை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டிருந்தார் ரவி மோகன். ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா இன்று சென்னை வர்த்தக மையத்தில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. கோடம்பாக்கத்தின் அத்தனை பிரபலங்களும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருக்கிறார்கள். Yogi … Read more

Ravi Mohan: “ஹா ஹா ஹாசினி!'' – மேடையில் `சந்தோஷ் சுப்ரமணியம்' காட்சியை நடித்துக் காட்டிய ஜெனிலியா

நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளராக அவதாரமெடுக்கிறார். ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, அதன் முதல் திரைப்படமாக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தான் நடிக்கும் திரைப்படம் உருவாகும் என்ற அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வந்திருந்தது. ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா இன்று சென்னை வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. கோடம்பாக்கத்தின் அத்தனை பிரபலங்களும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருக்கிறார்கள். Ravi Mohan சிறப்பு … Read more

சின்ன மருமகள் சீரியல் நடிகைக்கு வந்த பிரச்சனை! கணவன் எனக்கூறி பித்தலாட்டம் செய்யும் நபர்..

Chinna Marumagal Swetha Post Husband Fraud : தமிழ் சின்னத்திரை தொலைக்காட்சியில் பிரபலமான சீரியலாக இருக்கிறது, சின்ன மருமகள். இந்த தொடரின் நாயகியாக இருக்கிறார் ஸ்வேதா. இவருக்கு எழுந்துள்ள பிரச்சனைதான் பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

Ravi Mohan: "ரவி அண்ணா எங்களைக் கூட்டிட்டு போய் ஜூஸ் வாங்கித் தருவாரு" – மெமரீஸ் பகிரும் கார்த்தி!

நடிகர் ரவி மோகன் தயாரிப்பாளராக அவதாரமெடுக்கிறார். ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கி, அதன் முதல் திரைப்படமாக இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் தான் நடிக்கும் திரைப்படம் உருவாகும் என்ற அறிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வந்திருந்தது. Actor Ravi Mohan ‘ரவி மோகன் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா இன்று சென்னை வர்த்தக மையத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. கோடம்பாக்கத்தின் அத்தனை பிரபலங்களும் இந்த நிகழ்வுக்கு வருகை தந்திருக்கிறார்கள். … Read more

உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற டாப் ஸ்டார்! ரஜினி, விஜய், கமல்…இல்லை! யார் தெரியுமா?

Actor Ballaiyya in World Book Of Records: 50 ஆண்டுகளாக சினிமாவில் வெளிச்சமிட்ட நடிகர் ஒருவர், இப்போது உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். யார் அந்த டாப் ஸ்டார் தெரியுமா? தெரிந்தால் நீங்களே ஷாக் ஆகிடுவீங்க!

சிவாஜி கணேசன் குடும்பத்துடன் திருமண பந்தத்தில் இணையும் தெலுங்கு நடிகர் குடும்பம்; பின்னணி என்ன?

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பமும் தெலுங்கு நடிகர் சாய் குமார் குடும்பமும் திருமண பந்தத்தில் இணைகிறது. இந்தத் திருமணம் வரும் 28ம் தேதி அதாவது நாளை மறுதினம் சென்னையில் நடைபெற இருக்கிறது. நடிகர் சிவாஜி கணேசனின் ஒரேயொரு உடன் பிறந்த சகோதரி பத்மாவதி. இவரது கணவர் வேணுகோபால். சாந்தி திரையரங்கம் இருந்த போது அதன் மேலாளராக இருந்து அதன் நிர்வாகத்தைக் கவனித்து வந்தவர் இவர்தான். இந்த பத்மாவதி – வேணுகோபால் தம்பதியின் மகள்தான் பிரபுவின் சகோதரர் … Read more

கெனிஷாவுடன் கோயிலுக்கு சென்ற ரவி மோகன்! ஆர்த்தி போட்ட அதிரடி பதிவு.. என்ன தெரியுமா?

Aarti Ravi Cryptic Post On Instagram : பிரபல நடிகர் ரவி மோகன், தனது மனைவி ஆர்த்தியை பிரிந்து வாழ்வதை அடுத்து, அவர் வெளியிட்டுள்ள ஒரு பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

"கேப்டன் பிரபாகரன்ல கடத்தல்காரன்தான் வில்லன்; ஆனா புஷ்பால.." – இயக்குநர் பேரரசு சொல்வது என்ன?

ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன்’. விஜயகாந்தின் 100-வது திரைப்படமான இத்திரைப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டது. இப்படத்துக்குப் பிறகே ‘கேப்டன் விஜயகாந்த்’ என்று அழைக்கப்பட்டார். இப்படம் வெளியாகி 34 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதையொட்டி, ஃபிலிமில் எடுக்கப்பட்ட அப்படம் டிஜிட்டலில் தரம் உயர்த்தப்பட்டு மீண்டும் தமிழ்நாடு முழுவதும் ரீ-ரிலிஸாகி இருக்கிறது. கேப்டன் பிரபாகரன் இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 25) விஜயகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் இயக்குநர்கள் ஆர்.கே செல்வமணி, பேரரசு மற்றும் … Read more

"கேப்டன் பிரபாகரன் படத்தின் 2 ஆம் பாகம்… புஷ்பா படத்தால நிறுத்தினோம்" – இயக்குநர் ஆர்.கே.செல்வமணி

ஆர்.கே.செல்வமணி இயக்கத்தில் விஜயகாந்த் நடித்த திரைப்படம் ‘கேப்டன் பிரபாகரன்’. விஜயகாந்தின் 100-வது திரைப்படமான இத்திரைப்படம் ஆகஸ்ட் 22-ம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலிஸ் செய்யப்பட்டது. இப்படத்துக்குப் பிறகே விஜயகாந்த் ‘கேப்டன் விஜயகாந்த்’ என்று அழைக்கப்பட்டார். இப்படம் வெளியாகி 34 ஆண்டுகளை நிறைவு செய்திருப்பதையொட்டி, ஃபிலிமில் எடுக்கப்பட்ட அப்படம் டிஜிட்டலில் தரம் உயர்த்தப்பட்டு மீண்டும் தமிழ்நாடு முழுவதும் ரீ-ரிலிஸாகி இருக்கிறது. கேப்டன் பிரபாகரன் இந்நிலையில் நேற்று ( ஆகஸ்ட் 25) விஜயகாந்த்தின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் இயக்குநர்கள் ஆர்.கே செல்வமணி, … Read more