Madharaasi: "இலங்கையில கேமராமேனாட விரல் தனியா வந்திடுச்சு" – முருகதாஸ் பகிர்ந்த சுவாரஸ்யம்
சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் `மதராஸி’ படம் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. மதராஸி – சிவகார்த்திகேயன், ஏ.ஆர்.முருகதாஸ், அனிருத் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய முருகதாஸ், “இந்த படத்துக்கு அனிருத்-னு இன்னொரு ஹீரோ இருக்காரு. தியேட்டர்ல படம் முடிஞ்சு வெளில வரும்போது அனி இசை நல்லா இருக்குனு சொல்றாங்க. நான் low-ஆக ஃபீல் பண்ணும்போது விக்ரம் படத்தோட பிஜிஎம்-தான் கேட்பேன். நான் விஜய் சார்கூட வேலைபார்க்கும்போது, அவர்கிட்ட இருந்து டயலாக் … Read more