மே மாதத்தில் வெளியாகும் ஜெயம் ரவி படம்

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் அகிலன், இறைவன் ஆகிய படங்கள் ஏமாற்றத்தை தந்தாலும் சைரன் படம் அவருக்கு வெற்றியை தந்துள்ளது. தற்போது ஜெயம் ரவியின் 33வது படமான 'காதலிக்க நேரமில்லை' படத்தை அமைச்சர் உதயநிதியின் மனைவி மற்றும் இயக்குனர் கிருத்திகா உதயநிதி இயக்குகிறார். இதில் கதாநாயகியாக நித்யா மேனன் நடிக்கிறார். முழு நீள காதல் படமாக உருவாகும் இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்கின்றனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு இன்னும் 15 நாட்கள் … Read more

சூரி காட்டில் சூறைக்காத்துதான்.. கொட்டுக்காளி படத்துக்கு கிடைத்த சர்வதேச பாராட்டு

சென்னை: நடிகர் சூரி தமிழ் சினிமாவில் இப்போது முன்னணி நடிகராக வலம்வந்து கொண்டிருப்பவர். காமெடி ஆக்டர் என்ற அடையாளத்திலிருந்து விலகி ஹீரோ, நல்ல நடிகர் என்ற அடையாளத்துக்குள் வந்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக விடுதலை படம் வெளியானது. வெற்றிமாறன் இயக்கியிருந்த அந்தப் படம் சூரிக்கு பெரிய பெயரை பெற்றுத்தந்தது. அடுத்ததாக விடுதலை 2, ஏழு கடல் ஏழு

ஷங்கரின் 'கேம் சேஞ்சர்' ரிலீஸ் பற்றி புதிய தகவல்

ஷங்கர் இயக்கத்தில், தமன் இசையமைப்பில், ராம் சரண், கியாரா அத்வானி மற்றும் பலர் நடிக்கும் தெலுங்குப் படம் 'கேம் சேஞ்சர்'. இப்படம் கடந்த சில வருடங்களாகவே தயாரிப்பில் உள்ளது. இந்தப் படத்துடன் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பையும் ஷங்கர் நடத்தியதால் இரண்டு படங்களின் வேலைகளும் தாமதமாகி ரிலீஸ் தள்ளிக் கொண்டே போனது. இந்த வருடமாவது இந்தப் படம் வெளியாகுமா என்று ராம் சரண் ரசிகர்கள் அடிக்கடி கேட்டு வந்தார்கள். தற்போது கிடைத்துள்ள தகவலின்படி இந்த வருட கிறிஸ்துமஸ் … Read more

Actor Adade Manohar: நாடக -சீரியல் நடிகர் அடடே மனோகர் காலமானார்.. பிரபலங்கள் இரங்கல்!

சென்னை: பழம்பெரும் நாடக, டிவி நடிகர் அடடே மனோகர் வயது மூப்பு காரணமாக காலமானார். சின்னத்திரை மற்றும் நாடகங்களில் நடிகராக மட்டுமில்லாமல் கதாசிரியராகவும் இவர் செயல்பட்டுள்ளார். சென்னை குமரன் சாவடியில் வசித்துவந்த அடடே மனோகர் நேற்றிரவு உடல்நலக்குறைவு காரணமாக காலமானதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனத்தில் பொறுப்பான பதவியில் பணியாற்றிக் கொண்டே, நாடகங்கள், டிவி சீரியல்களில்

போராட்டத்தை வாபஸ் பெற கேரள திரையரங்கு உரிமையாளர் சங்கம் முடிவு

மலையாள திரையுலகில் கடந்த பிப்ரவரி 23ம் தேதி முதல் கேரள திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், எந்த ஒரு புதிய மலையாள படத்தையும் தாங்கள் திரையிட போவதில்லை என்று போராட்டம் அறிவித்தது. மலையாளத்தில் ரிலீஸ் ஆகும் படங்களை எட்டு வாரங்கள் கழித்து தான் ஓடிடிக்கு கொடுக்க வேண்டும் என்பது திரையரங்கு உரிமையாளர்களின் நிபந்தனை. ஆனால் அதை மீறி பல தயாரிப்பாளர்கள் நான்கு வாரங்களிலேயே தங்களது படங்களை ஓடிடியில் ரிலீஸ் செய்து வருகின்றனர். இதனால் தியேட்டர் வருமானம் பாதிப்பதாக கூறித்தான் … Read more

Actor Dhanush: ராயன் படத்தின் அடுத்தடுத்த போஸ்டர்கள் ரிலீஸ்.. என்ன காரணம் தெரியுமா?

சென்னை: நடிகர் தனுஷின் இயக்கத்தில் அடுத்தடுத்து டி50 மற்றும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படங்கள் உருவாகியுள்ளன. இதில் டி50 படத்திற்கு ராயன் என்று பெயரிடப்பட்டுள்ளது. படம் வரும் ஏப்ரல் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்திற்கான பிரமோஷன்களை படக்குழுவினர் தற்போதே துவங்கியுள்ளனர். இந்த படத்தில் தனுஷுடன் சந்தீப் கிஷன், காளிதாஸ், எஸ்ஜே சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ்,

தனுஷ் படத்தில் கேமியோ ரோலில் நடிக்கும் ரஜினி-கமல்!?

Dhanush Starrer Ilayaraja Biopic Latest News: நடிகர் தனுஷ் நடிக்கும் ஒரு படத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் கேமியோ கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அது எந்த படம் தெரியுமா?   

இப்போதைக்கு அரசியலுக்கு வரும் எண்ணமில்லை : பிரசாந்த் சொல்கிறார்

நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றுப் பயணம் செய்து வரும் பிரசாந்த் அங்கு தனது ரசிகர் மன்றத்தினர் ஏற்பாடு செய்திருந்த ஹெல்மெட் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார். பின்னர் அங்கு அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தலைக்கவசம் உயிர்க்கவசம் என்று சொல்வார்கள். உயிர்க்கவசம் மட்டுமல்ல, குடும்பத்துக்கே அதுதான் கவசம். சாலை விபத்தினால் பலரின் உயிர் போகிறது. தலைக்கவசம் இல்லாததால்தான் உயிரிழப்பு அதிகரிக்கிறது. இதனால் இதுதொடர்பாக மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் என்னுடைய ரசிகர் மன்றம் சார்பாக நிறைய பணிகளை … Read more

பெரிய பட்ஜெட்.. ராமாயணம், மகாபாரதத்தை வைத்து இத்தனை படங்கள் ரெடியாகுதா?.. அட அதுதான் காரணமா?

சென்னை: கடந்த சில ஆண்டுகளாகவே நாடு முழுவதும் ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை மையப்படுத்தி பல படங்கள் உருவாகி வருகின்றன. இந்நிலையில், மேலும், பல படங்கள் இந்த இதிகாசங்களை மையப்படுத்தி உருவாகி வருவது ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. பல படங்களில் இந்த கதைகளை பார்த்து விட்ட போதிலும் புதிது புதிதாக இயக்குநர்கள் தொடர்ந்து இந்த கதைகளையே ஏன்

அன்புசெழியன் தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் புதிய படம்! வெளியானது பர்ஸ்ட் லுக்!

Inga Naan Thaan Kingu: ஆனந்த் நாராயண் இயக்கத்தில் சந்தானம், பிரியாலயா நடிக்கும் இங்க நான் தான் கிங்கு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி உள்ளது.